Advertisement
சைவம்

தயிர் சாதம் இனி இப்படி செய்து பாருங்க யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க!

Advertisement

சிலர் தயிர் சாதம் என்றாலே எனக்கு வேண்டாம் என்று சொல்லுவார்கள் குறிப்பாக குழந்தைகள். அவர்களுக்காகவே இந்த முறையில் தயிர் சாதம் செய்து கொடுத்து பாருங்க அவர்களும் வேண்டான்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

இந்த தயிர் சாதத்துடன் ஊறுகாய், அல்லது உருளை கிழங்கு பொரியல் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Advertisement
Advertisement

இந்த ரெசிபி செய்வதும் மிகவும் சுலமபம் தான் குறைவான நேரத்தில் சட்டுனு செய்து விடலாம்.

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தயிர் சாதம் | Curd Rice Recipe In Tamil

Print Recipe
சிலர் தயிர் சாதம் என்றாலே எனக்கு வேண்டாம் என்று சொல்லுவார்கள் குறிப்பாக குழந்தைகள். அவர்களுக்காகவே இந்த முறையில் தயிர் சாதம் செய்து கொடுத்து பாருங்க அவர்களும் வேண்டான்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இந்த தயிர் சாதத்துடன் ஊறுகாய், அல்லது உருளை கிழங்கு பொரியல் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
இந்த
Advertisement
ரெசிபி செய்வதும் மிகவும் சுலமபம் தான் குறைவான நேரத்தில் சட்டுனு செய்து விடலாம்.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword curd rice, தயிர் சாதம்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 2 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் சாதம்
  • 2 கப் தயிர்
  • 1 பீட்ரூட் துருவியது
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • ½ கப் கொத்தமல்லி நறுக்கியது
  • மாதுளை தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் இஞ்சி துருவியது
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • பெருங்காயம் சிறிதளவு
  • 3 டேபிள் ஸ்பூன் பால்

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்து, அதில் தயிர், பால், பீட்ரூட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சேர்த்து கலந்து விடவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, ஆகிய வற்றை சேர்த்து தாளித்து சாதத்தில் கொட்டி கிளறவும்.
  • பிறகு அதன் மேல் மாதுளை தூவி விடவும். இப்பொழுது ருசியான தயிர் சாதம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

53 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

4 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

14 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

14 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

15 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

18 மணி நேரங்கள் ago