Advertisement
செய்திகள்

வெள்ளத்தில் அடித்து வந்த வித்தியாசமான மீன்!

Advertisement

நாம் என்னதான் அறிவியல் ரீதியாக பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் சில சமயங்களில் நம்மளையே ஆச்சரியப்படுத்தும் இந்த இயற்கை. அப்படி நம்மளை ஆச்சரியப்படுத்தும் வகையில் தீடீர் தீடீர்ரென்று புதுவிதமான உயிரினங்களை நமது கண்களில் காட்டி நீங்கள் அறிந்து கொண்டது கடுகு அளவு தான் நீங்கள் அறியாதது கடல்லளவு உள்றது என்ற பிரமிப்பில் நம்மளை ஆழ்த்துகிறது. இந்த இயற்கையின் வழியில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நடக்கும் பொழுது இயற்கையின் மறைவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சில உயிரினங்கள் வெளி வருகின்றனர். அந்த வகையில் ஒரு வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்க பட்டிருக்கிறது.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

வெள்ளத்தில் வந்த வித்தியாசமான மீன்

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதிகளை சுற்றி கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரத்தில் வீடுகள் இருக்கும் சில பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளதில் வித்தியாசமான மீன் ஒன்று அடித்து வரப்பட்டு உள்ளது. அந்த மீனை அங்கிருந்து ஒரு குடும்பத்தினர் பிடித்து ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் வித்தியாசமான ஒரு மீனை பார்த்த மக்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பேய் மீன்

Advertisement
அந்த வெள்ளத்தில் அடைத்து வரப்பட்ட மீன் காபி நிறமாகவும் மற்றும் கருப்பு நிறத்துடன் உடல் முழுவதும் புள்ளிகள் காணப்பட்டு அந்த மீனின் வாய் பகுதியில் கூர்மையான மக்கள் வரிசையாக காணப்பட்டனர். இந்த மீன் பற்றிய தகவலை சேகரிக்கும் போது தான் தெரிந்தது அந்த
Advertisement
பகுதியில் இந்த மீனை பேய் மீன் என்று அழைப்பார்களாம். நீளமான துடுப்புகளுடன் மற்றும் கோரமாண முகம் அமைப்புடன் காணப்படும் இந்த பேய்மீன் அந்தப் பக்கம் இருக்கும் கால்வாயில் வெள்ளை நீருடன் அடித்து வரப்பட்டது.

பேய் மீன் வலையில் வந்தால் கெட்ட சகுனம்

இந்த மீன் அப்பகுதிகளில் தற்சமயம் பெரிதாக காணப்படுவது இல்லை என்றாலும் சில சமயங்களில் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதை பேய் மீன் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த பேய் மீன் மீனவர்களின் வலையில் சிக்கினால் அவர்களுக்கு கெட்ட சகுனம் ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த மீனை பேய் மீன் என்று அழைக்கிறார்களாம். மேலும் கனமழை பெய்கிறதால் பேய் மீன் கால்வாய்களை விட்டு வெளியில் வந்திருக்கலாம் என அங்குள்ள மீனவர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

5 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

6 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

8 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

12 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

13 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

13 மணி நேரங்கள் ago