Advertisement
ஸ்நாக்ஸ்

சூட சூட சுவையான முட்டை குழி பணியாரம் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சுவையான முட்டை பணியாரத்தை இப்படி செய்து பாருங்கள். பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் மீதமான இட்லி தோசை மாவை வைத்து தான் குழிப்பணியாரம் செய்வோம். குழந்தைகள் மட்டுமல்லாமல்

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் மினி அதிரசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Advertisement

பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பணியாரத்தை முட்டை போட்டு செய்யும் பொழுது ரொம்ப சூப்பராக இருக்கும். நான்வெஜ் பிரியர்களுக்கு இந்த சுவையான முட்டை பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முட்டை குழி பணியாரம் | Egg Kuli Paniyaram Recipe in Tamil

Print Recipe
சுவையான முட்டை பணியாரத்தை இப்படி செய்து பாருங்கள். பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் மீதமான இட்லி தோசை மாவை வைத்து தான் குழிப்பணியாரம் செய்வோம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பணியாரத்தை முட்டை போட்டு செய்யும் பொழுது ரொம்ப சூப்பராக இருக்கும். நான்வெஜ் பிரியர்களுக்கு இந்த சுவையான முட்டை பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword paniyaram, பணியாரம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 95

Equipment

  • 1 கடாய்
  • 1 பணியாரக்கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 முட்டை
  • 1 கப் இட்லி மாவு
  • 6 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1/4 Tsp கடுகு
  • 1/2 Tsp உளுந்த பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேயைான அளவு

Instructions

  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
    Advertisement
  • பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைதது 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  • பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேரத்து தாளிக்கவும். பின் நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்தது வதக்கவும்.
  • பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் வதக்கிய பொருட்களை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு தாளித்த பொருட்களை முட்டை இட்லி மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின் குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.
  • அதன் பின்பு பணியாரம் ஒரு பக்கம் பொனாட்னிறமாக வெந்ததும் சினுக்கோலி வைத்து திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் வெந்தவுடனா சூட சூட பரிமாறலாம் அவ்வளவு தான் முட்டை பணியாரம் தயார்.

Nutrition

Serving: 500Gram | Calories: 95kcal | Carbohydrates: 45g | Protein: 13g | Potassium: 79mg | Sugar: 0.5g | Calcium: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

1 மணி நேரம் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

1 மணி நேரம் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

5 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

5 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

6 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

7 மணி நேரங்கள் ago