அம்மா செய்யும் அசத்தலான அரைச்சு விட்ட பூண்டு சுண்டல் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

பயிறு வகைகள் நாம மிகவும் அதிகமா உபயோகிக்க கூடிய ஒரு பயறு வகை அப்படின்னு சொன்னோம்னா அது சுண்டல் தான். அதாவது கருப்பு கொண்டை கடலை. இந்த கருப்பு கொண்டைக்கடலைய சுண்டலாகவும், குழம்பாகவும வைத்து நம்ம விதவிதமா சாப்பிட்டிருப்போம். இதே சுண்டல்ல வடை கூட தட்டி சாப்பிட்டு இருபோம். இந்த கருப்

By ·

பயிறு வகைகள் நாம மிகவும் அதிகமா உபயோகிக்க கூடிய ஒரு பயறு வகை அப்படின்னு சொன்னோம்னா அது சுண்டல் தான். அதாவது கருப்பு கொண்டை கடலை. இந்த கருப்பு கொண்டைக்கடலைய சுண்டலாகவும், குழம்பாகவும வைத்து  நம்ம விதவிதமா சாப்பிட்டிருப்போம். இதே சுண்டல்ல வடை கூட தட்டி சாப்பிட்டு இருபோம். இந்த கருப்பு கொண்டை கடலையில் அதிக அளவு புரோட்டின் நிறைய இருக்கு அதனால இது உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்குது. புரதச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது. இந்த கருப்பு கொண்டைகடலையை முளை

கட்டி வைத்து சாப்பிடும்பொழுது அதில் இருக்கிற சத்துக்கள் இன்னும் அதிகமாகவே கிடைக்கிறது. இப்போ இந்த சுண்டலில் அரைச்சு விட்ட குழம்பு வச்சு அசத்தலாம். அம்மா செய்ற மாதிரியான சுண்டல் குழம்பு நம்ம இப்போ செய்ய போறோம்.இந்த பூண்டு சுண்டல் குழம்பு மிகவும் ருசியானதாகும் அருமையான திருப்தியையும் கொடுக்கும்.

இந்த கருப்பு கொண்டைகடலை பூண்டு குழம்பை சாதம் கூட  சுட சுட சாப்பிடும் போது நாவுக்கும் மனதுக்கும் அப்படி ஒரு திருப்தி கிடைக்கும். சிலர் இந்த சுண்டல் குழம்பு புளிக்குழம்பு மாதிரியும் செய்வாங்க . இப்ப நாம இந்த குழம்பை அரைச்சு விட்டு எப்படி சுவையா பூண்டு சுண்டல் குழம்பு வைக்கிறது அப்படிங்கறது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை