Advertisement
உடல்நலம்

சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியான இஞ்சி துவையல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

இஞ்சி சாப்பிடுவது செரிமானத்தை ஊக்குவிக்கிறது.இஞ்சி துவையல் சாப்பிடுவதற்கு சுவையானதும் , ஆரோக்கியமானதும் கூட. பலகாரம், இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு… ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது… ஆனா ஜீரணக் கோளாறு ஆகிடுமேனு வாய்க்கு பூட்டு போட முடியாம தவிச்சிட்டிருக்கவங்களோட தவிப்ப தணிக்கத்தான் இந்த இஞ்சி துவையல்! அப்பறம் என்ன கவலை.. ஒரு பிடி பிடிச்சிடவேண்டியதுதானே…… வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இஞ்சி துவையல் | Ginger Thuvayal Recipe In Tamil

Print Recipe
இஞ்சிசாப்பிடுவது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இஞ்சி துவையல் சாப்பிடுவதற்கு சுவையானதும் , ஆரோக்கியமானதும் கூட. பலகாரம்,இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு… ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது… ஆனா ஜீரணக் கோளாறு ஆகிடுமேனு தீபாவளியதுமா வாய்க்கு பூட்டு போட முடியாம தவிச்சிட்டிருக்கவங்களோட தவிப்ப தணிக்கத்தான் இந்த இஞ்சி துவையல்! அப்பறம் என்ன
Advertisement
கவலை.. ஒரு பிடி பிடிச்சிடவேண்டியதுதானே……வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Ginger Thuvayal
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 5

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
    Advertisement

Ingredients

  • 1 இஞ்சி விரல் நீள துண்டு
  • 10 சிறிய வெங்காயம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 4 டீஸ்பூன் மிளகு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • புளி சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சியை வதக்கி தனியாக வைக்கவும்.
  • அதே வாணலியில் மீதி எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். தனியா, மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு வதக்கி தேங்காய் துருவல், புளி, உப்பு, வதக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
  • ஆறியவுடன் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையான இஞ்சி துவையல் ரெடி.

Nutrition

Serving: 1டீஸ்பூன் | Calories: 5kcal | Carbohydrates: 1g | Protein: 0.1g | Fiber: 0.1g | Sugar: 0.1g
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

1 மணி நேரம் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

6 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

10 மணி நேரங்கள் ago