போண்டா சாப்பிட ஆசையா இருக்கு.. ஆனா கடலைமாவு ஒத்துக்காது. அஜீரணத்தொல்லையால் அவதிப்பட வேண்டியிருக்குமேனு அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்.. இதோ இந்த சத்தான வேர்க்கடலை போண்டா செய்து சாப்பிடுங்கள் ருசி பிரமாதமாயிருக்கும். கடலைமாவு சேர்க்காமல் வேர்க்கடலை மட்டும் பயன்படுத்தி இந்த போண்டாவை டீ போடும் நேரத்தில் சட்டென செய்து விடலாம்.பிரட் சேர்த்திருப்பதால் மிருதுவாகவும் இருக்கும். கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். திண்ணத் திண்ண ஆசையை தூண்டும்….. வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…
கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…
என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…
அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…