Advertisement
ஸ்நாக்ஸ்

டீ, காபியுடன் சாப்பிட ருசியான வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் இப்படி செய்து பாருங்க!!

Advertisement

வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு. குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடுகின்ற ஸ்னாக்ஸ் வகைகளை செய்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடிப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான பலாப்பழ குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸ்!

Advertisement

அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான வேர்க்கடலை குக்கீஸை ஆரோக்கியமான வகையில் செய்து கொடுத்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இதனை நாம் வெகு நாட்கள் வைத்து கூட சாப்பிடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸிற்கும் கொடுத்து அனுப்பலாம்.

வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் | Groundnut Butter Cookies

Print Recipe
வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு. குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடுகின்ற ஸ்னாக்ஸ் வகைகளை செய்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்
Advertisement
வகைகளில் ஒன்றான வேர்க்கடலை குக்கீஸை ஆரோக்கியமான வகையில் செய்து கொடுத்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
Course snacks
Cuisine Indian
Keyword cookies
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 5 People
Calories 161

Equipment

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 ஓவன்

Ingredients

  • 1 கப் மைதா
  • 1/2 கப் தேங்காய்
  • 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 கப் வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங்
  • 3 டேபிள் ஸ்பூன் பால்
  • 100 கிராம் கார்ன்ப்ளேக்ஸ்

Instructions

  • மைதா உடன் பொடித்த சர்க்கரை பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு ஜலித்து கொள்ளவும்.
  • பின் அதனுடன் வறுத்து பொடி செய்த வேர்க்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் வெண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும். பின் பால் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  • பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கார்ன்ப்ளேக்ஸில் புரட்டி பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்.
  • பின் ஓவனில் ரெடியா உள்ள குக்கீகளை வைத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 20 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.
  • சுவையான ஆரோக்கியமான கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் ரெடி.

Nutrition

Serving: 700g | Calories: 161kcal | Carbohydrates: 3.6g | Protein: 7.3g | Fat: 0.14g | Sodium: 18mg | Potassium: 705mg | Fiber: 2.4g | Calcium: 92mg | Iron: 4.58mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

42 நிமிடங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

11 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

14 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago