Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Ice Apple Mango Milkshake
சுட்டெரிக்கும் சூரியன் நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது, அதே நேரத்தில் அது நமது ஆற்றல் அனைத்தையும் அழிக்கிறது. கோடைக்காலத்தில் உங்களின் சிறந்த பானமாக இருக்கும் நுங்கு மேங்கோ மில்க் ஷேக் சக்தியை கூட்டி சிறந்த ஆற்றல் தரும்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2023.05.25பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இதமா சுவையான நுங்கு மேங்கோ மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

சுட்டெரிக்கும் சூரியன் நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது, அதே நேரத்தில் அது நமது ஆற்றல் அனைத்தையும் அழிக்கிறது. கோடைக்காலத்தில் உங்களின் சிறந்த பானமாக இருக்கும் நுங்கு மேங்கோ மில்க் ஷேக் சக்தியை கூட்டி சிறந்த ஆற்றல் தரும்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து

PK
எழுதியவர்Prem Kumar25 மே, 2023 அன்று 02:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 10 ஏப்ரல், 2024 அன்று 11:02 PM1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamilnadu
உணவு வகை
LUNCH

சுட்டெரிக்கும் சூரியன் நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது, அதே நேரத்தில் அது நமது ஆற்றல் அனைத்தையும் அழிக்கிறது. கோடைக்காலத்தில் உங்களின் சிறந்த பானமாக இருக்கும் நுங்கு மேங்கோ மில்க் ஷேக் சக்தியை கூட்டி சிறந்த ஆற்றல் தரும்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து குடிக்கும் அளவிற்கு சுவையான இந்த நுங்கு மேங்கோ மில்க் ஷேக் எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    நுங்கு மற்றும் மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் மற்றும் பிஸ்தாவை நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பாலை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் மாம்பழ துண்டுகளைப்போட்டு ஒரு அடி அடித்த பிறகு அதனுடன் பால் மற்றும் சீனி இவைகளை சேர்த்து நன்கு அடிக்கவும்.

  3. 3

    அடித்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவைக்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய நுங்கையும் சேர்க்கவும்.

  4. 4

    பிறகு அதனுடன் நீளவாக்கில் வாக்கில் வெட்டிய பாதாம் மற்றும் பிஸ்தாவையும் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பிறகுகப்புகளில் இதனை ஊற்றி பாதாம் மற்றும் பிஸ்தாவை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 257 கலோரி
  • கொழுப்பு · 8.4g
  • புரதம் · 6g
  • கார்போஹைட்ரேட் · 40g
தலைப்புகள்
#பீட்ரூட் மில்க் ஷேக்#நுங்கு மேங்கோ மில்க் ஷேக்#தேங்காய் பால் மில்க் ஷேக்#ஆப்பிள் மில்க் ஷேக்#சப்போட்டா மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement