Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Elaneer Sharba
அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே அதிக குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் இளநீர் சியா விதைகள் இதெல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான இந்த வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் தான் நம்ம எப்படி செய்யறதுன்னு பாக்க Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.05.14பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே அதிக குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் இளநீர் சியா விதைகள் இதெல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான இந்த வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் தான் நம்ம எப்படி செய்யறதுன்னு பாக்க

எழுதியவர்Ramya14 மே, 2024 அன்று 11:01 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
மொத்தம்
10 நிமிடம்
பேருக்கு
6
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Drinks

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே அதிக குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் இளநீர் சியா விதைகள் இதெல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான இந்த வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் தான் நம்ம எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

பொதுவா சர்பத் ஜூஸ் ஐஸ்கிரீம் ஏதாவது நமக்கு சாப்பிடணும் போல இருந்துச்சு அப்படின்னா நம்ம கடைகளில் தான் போய் சாப்பிடுவோம் ஆனா இனிமேல் உங்களுக்கு இந்த மாதிரி குளுகுளுன்னு ஏதாவது குடிக்கணும் அப்படின்னு தோணுச்சுன்னா அதுக்காக நீங்க கடைகள்ல போய் குடிக்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது வீட்டிலேயே சூப்பரா இளநீர் சர்பத் போட்டு ஆரோக்கியமான முறையில் குடிக்கலாம்.

இந்த இளநீர் சர்பத்துல நம்ம பாதாம் பிசின் சியா விதிகள் எல்லாம் நேசிக்கிறதால நம்ம உடம்புக்கு அவ்வளவு குளிர்ச்சியா இருக்கும் ஐஸ் கட்டிகள் ஐஸ் தண்ணீர் இதெல்லாம் குடிச்சு நம்ம உடம்ப குளிர்ச்சியாக வைக்கிறத விட்டுட்டு இந்த மாதிரி இயற்கையாகவே குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் ,சியா விதைகள் எல்லாம் சேர்த்து இந்த மாதிரி ஏதாவது ஜூஸோ இல்ல சர்பத்தோ போட்டு குடிச்சு பாருங்க உங்க உடல் சூடு எல்லாமே தணிஞ்சு போயிடும்.

அதவிட ஒரு சூப்பரான குளிர்ச்சியான விஷயங்கள் கிடையவே கிடையாது. அதனால நீங்க உடம்ப குளிர்ச்சியாகணும் அப்படின்னு நினைச்சா இந்த மாதிரி சூப்பரான இளநீர் சர்பத் போட்டு குடிச்சு பாருங்க இதோட ருசியும் சொல்லவே தேவையில்லை ரொம்ப சூப்பரா இருக்கும். இதுல இளநீர் சேர்க்கிறதால வயிற்றுக்கு ரொம்ப  குளிர்ச்சியா வயிறு வலி போன்ற பிரச்சனைகள் கூட சரியாகும். இப்ப வாங்க இந்த சூப்பரான செம டேஸ்டான இளநீர் சர்பத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!

6 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    பாதாம் பிசினை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    சியா விதைகளை பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பெரிய டம்ளரில் ஊற வைத்த பாதாம்பிசின் சர்பத் வடிகட்டிய இளநீர் சியா விதைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான இளநீர் சர்பத் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 392 கலோரி
  • புரதம் · 19g
  • கார்போஹைட்ரேட் · 209g
தலைப்புகள்
#அன்னாசி குலுக்கி சர்பத்#இளநீர் ஐஸ்கிரீம்#இளநீர் சர்பத்#முலாம்பழ சர்பத்
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement