- Prep
- 10 min
- Cook
- 5 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
சுவையான கைமா பரோட்டா இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி கைமா பரோட்டா வீட்டிலேயே செய்வது என்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு பரோட்டாவையும் நீள நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், மற்றும் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய காய்கறிகள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கறிகள் பாதி வதங்கியதும் சாஸ் வகைகளை சேர்த்து கிளறவும். பிறகு நறுக்கிய பரோட்டா, மிளகுத்தூள், சேர்த்து நன்கு கிளறி சூடேறியதும் இறக்கவும். சுவையான கைமா பரோட்டா தயார்.






