கார்த்திகை மாத வளர்பிறை தீப வழிபாடு!

- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது தீபம்தான். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை தேய்பிறை நாட்கள் வரும் அதில் வளர்பிறை நாட்களில் வழிபாடுகள் செய்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்பை ஏற்படும் தேய்பிறை நாட்களில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீர்ந்து போகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் செய்ய வேண்டிய தீப வழிபாட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கார்த்திகை மாதம் தீபம்

ஒரு சிலர் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மாலை நேரத்திலும் காலை நேரத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். பள்ளிவாசலில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்க டிசம்பர் இரண்டாம் தேதி ஆரம்பிக்கின்ற பௌர்ணமி தொடங்கி 15ஆம் தேதி வரையில் தொடர்ச்சியாக தீப வழிபாட்டை செய்வது நல்லது.

- Advertisement -

மாவிளக்கு தீபம்

பச்சரிசி மாவில் வெள்ளம் ஏலக்காய் தூள் கலந்து மாவிளக்கு தயார் செய்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அகல் விளக்கில் கல் உப்பு சேர்த்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு வடக்கு பார்த்தவாறு குல தெய்வத்தின் முன்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்ற வேண்டிய நேரம்

இந்த தீபத்தை தொடர்ச்சியாக காலை மாலை என ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து வளர்பிறை நாட்கள் வரக்கூடிய அனைத்து நாட்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம். முதல் நாள் எந்த நேரத்தில் ஏற்றுகிறோமோ அதே நேரத்தில் அனைத்து நாட்களும் ஏற்றுவது அல்லது. குலதெய்வத்தை மட்டும் இல்லாமல் எந்த தெய்வத்தை வேண்டி இந்த விளக்கு ஏற்றி நாளும் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும் வாழ்க்கையில் செல்வ செழிப்பு கிடைக்கும். முழுமனதோடு இந்த இரண்டு வகையான தீபத்தையும் ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : பணவரவு அதிகரிக்க கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

-விளம்பரம்-