Advertisement
சைவம்

கிராமத்து மணமணக்கும் சுவையான மணத்தக்காளி குழம்பு இப்பட செஞ்சி பாருங்க!

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மணத்தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?

Advertisement

ஏன் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் . அதனால் இன்று இந்த கிராமத்து மணதக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள்,செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மணத்தக்காளி குழம்பு | manathakkali kulambu receipe in tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மணத்தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kulambu, குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 68

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

Ingredients

  • 1 cup மணத்தக்காளிமணத்தக்காளி
  • 10 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி                      
    Advertisement
    நறுக்கியது
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1/ tsp கடுகு                            
  • 1/ tsp வெந்தயம்
  • 2 மிளகாய் வத்தல்
  • 1 கொத்து கருவேப்பிலை           
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • முதலில் பாத்திரத்தில் நல்லெண்ணெயை விட்டு கடுகு,மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போட்டு பின்பு வெந்தயம்,கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். மணத்தக்காளிக் காயையோ அல்லது வற்றலையோ போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  • அதன் பின் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தாளித்த பொருட்களோடு ஊற்ற வேண்டும்.
  • அதனுடன் மிளகாய் பொடி, தேவைக்கான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்னர் சுவையான மணத்தக்காளி குழம்பு ரெடி.

Nutrition

Serving: 300gm | Calories: 68kcal | Carbohydrates: 8.9g | Protein: 5.9g | Fat: 1g | Sugar: 8.9g | Vitamin C: 11mg | Calcium: 410mg | Iron: 20.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

5 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

16 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago