Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான முருங்கைக்கீரை பொரியல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம் அதில் இருக்கும் காய், மற்றும் இலைகள் நம் உணவுகளோடு பயன்படுத்தப்படுகிறது. முருங்கை மரத்தின் காய், சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. அதன் இலைகள் பொரியல் செய்யப்படுகின்றன. வேறு எந்த பழங்கள், காய்கறிகளில் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் இந்த முருங்கை கீரையில்

உள்ளது. அதனால் வாரம் ஒரு முறையாவதும் உணவுகளில் சேர்த்துக்கொண்டால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

முருங்கைக்கீரை பொரியல் | Murungai Keerai Poriyal Recipe In Tamil

Print Recipe
வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம் அதில் இருக்கும் காய், மற்றும் இலைகள் நம் உணவுகளோடு பயன்படுத்தப்படுகிறது. முருங்கை மரத்தின் காய், சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. அதன் இலைகள் பொரியல் செய்யப்படுகின்றன. வேறு எந்த பழங்கள், காய்கறிகளில் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் இந்த முருங்கை கீரையில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறையாவதும் உணவுகளில் சேர்த்துக்கொண்டால் மிகவும் ஆரோக்கியமானது.
இந்த
Advertisement
பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword murungaikeerai poriyal, முருங்கைக்கீரை பொரியல்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time
Advertisement
10 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • முருங்கைக்கீரை தேவையான அளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 வர மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • ½ கப் தேங்காய் துருவல்

Instructions

  • முதலில் முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் படுத்திக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் கடைசியாக அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான மணத்தக்காளி கீரை சட்னி இப்படி செய்து  பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Advertisement
swetha

Share
Published by
swetha

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

33 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

35 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago