Advertisement
சைவம்

ருசியான முருங்கைக்காய் சுக்கா இப்படி செய்து! அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

உங்கள் வீட்டில் முருங்கைக்காய் அதிகமாக இருக்க? அப்போ சட்டுனு இது போன்று முருங்கைக்காய் சுக்கா செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க சும்மா அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும்

லன்ச்க்கு இதை சேர்த்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முருங்கைக்காய் சுக்கா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

முருங்கைக்காய் சுக்கா | Murungaikai Sukka Recipe In Tamil

Print Recipe
உங்கள் வீட்டில் முருங்கைக்காய் அதிகமாக இருக்க? அப்போ சட்டுனு இது போன்று முருங்கைக்காய் சுக்கா செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க சும்மா அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லன்ச்க்கு இதை சேர்த்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.இந்த முருங்கைக்காய் சுக்கா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword murungaikai chukka, முருங்கைக்காய் சுக்கா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 5 முருங்கைக்காய் நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 மூடி துருவிய தேங்காய்
    Advertisement
  • 1 டீஸ்பூன் கடுகு
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் முருங்கைக்காய் நறுக்கி தண்ணீரில் அலசி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து தேங்காய் துருவலை மிக்சியில் சேர்த்து அரைத்து அதன் பாலை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி குலைய வதங்கியதும் எடுத்துவைத்துல தேங்காய் பாலை இதில் ஊற்றி அத்துடன் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து கலந்து மூடி போட்டு வேக விடவும்.
  • முருங்கைக்காய் வெந்து கிரேவி பதம் வரம் வரை சுண்ட வைக்கவும். பிறகு பரிமாறவும்.

இதையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Advertisement
swetha

Recent Posts

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

48 நிமிடங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

3 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

4 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

8 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

8 மணி நேரங்கள் ago