Advertisement
சைவம்

கமகமன்னு காளான் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான காளான் சூப் செய்வது எப்படி ?

Advertisement

இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காளான் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

காளான் பிரியாணி | Mushroom Biriyani Recipe in Tamil

Print Recipe
குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காளான் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Biriyani, பிரியாணி
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 138

Equipment

  • 1 அரிசி அலச பாத்திரம்
  • 1 குக்கர்
  • 2 பவுள்

Ingredients

  • 1 KG சீரக சம்பா அரிசி
  • 400  கிராம் காளான்
  • 250 கிராம் வெங்காயம்
  • 200 கிராம் தக்காளி
  • 2 Tsp இஞ்சி பூண்டு விழுது
  • 5 பச்சை மிளகாய்
  • 50 கிராம் புதினா
  • 100 கிராம் புதினா
  • 2 Tsb மிளகாய் தூள்
  • 2 Tbsp கரம் மசாலா
  • 1 எலுமிச்சை பழம்
  • 100 கிராம் பூண்டு
  • 200 Ml நெய்
  • 5 முந்திரி
  • 100 Ml எண்ணெய்
  • 10 கிராம் கிராம்பு, பட்டை
  • 5 கிராம் ஏலக்காய்
  • 5 கிராம் பிரியாணி இலை
  • 100 கிராம் தயிர்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசியை 10 டம்ளர் நீர் சேர்த்து இரண்டு முறை நன்கு கழுவி பின்பு 5 டம்ளர் நீர் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • இந்த சமையலுக்கு தேவையான தக்காளி வெங்காயம்
    Advertisement
    பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா வெற்றை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் நாம் வைத்திருக்கும் காளானையும் நன்கு சுடுநீரில் கழுவி பின்னர் இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் முதலில் என்னை மட்டும் சிறுவனை சேர்த்து பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து,முந்திரி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, காளான், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு கிளறவும்.
  • பின்னர் மூன்று விசில் வந்ததும் குக்கரை அனைத்து அதனுள் ஆவி வெளியேறும் வரை காத்திருந்து குக்கரை இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.
  • அவ்வளவு தான் சூப்பரான சுவையான காளான் பிரியாணி இனிதே தயாராகிவிட்டது

Nutrition

Serving: 950G | Calories: 138kcal | Carbohydrates: 46g | Protein: 8g | Saturated Fat: 1.8g | Sodium: 2.3mg | Potassium: 328mg | Fiber: 0.2g | Sugar: 0.01g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

8 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

9 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

10 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

13 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

13 மணி நேரங்கள் ago