- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மட்டனில் ஈரல், ஆட்டு ரத்தம், நுரையீரல், ஆட்டுக்கால் அப்படின்னு நிறையவே இருக்கு. அந்த வகையிலும் ஒரு சிலருக்கு மட்டன் நல்லி எலும்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குழம்புல இது நல்லி எலும்பு இருந்தாலே ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில மட்டன் நல்லி எலும்பு வச்சு ஒரு சூப்பரான மசாலா இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. மட்டன் நல்லி மசாலா செஞ்சு சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.
இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க அதுவும் இதே செய்முறையில் செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். இந்த ருசியான மட்டன் நல்லி மசாலா இதே மாதிரி இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை செஞ்சு கொடுத்தீங்கன்னா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் நீங்க இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மட்டன் நல்லி மசாலா கண்டிப்பா உடம்புக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். அடிக்கடி உடம்பு வலி இருக்கு அப்படின்னா மட்டன் நல்லி மசாலா சமைச்சு சாப்பிட்டு பாருங்க. மருத்துவமனைக்கு போக தேவையில்லை. இந்த ரெசிபி செஞ்சு சாப்பிட்டாலே போதும் உடம்புக்கு தெம்பு வந்துடும் அந்தளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி இது. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான மட்டன் நல்லி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
ஒரு குக்கரில் மட்டன் நல்லி எலும்பு சேர்த்து சீரகம் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு போட்டு தாளித்ததும் சின்ன வெங்காயம் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு மிளகாய் தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு சோம்பு தூள் சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து வேகவைத்த நல்லி எலும்பை சேர்க்கவும்.
நல்லி எலும்பு வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக வேக வைத்து கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் நல்லி மசாலா தயார்.






