Advertisement
அசைவம்

ருசியான மட்டன் சேமியா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த சுவையான மட்டன் சேமியாஇந்த பக்குவத்தில் சரியாக செய்து பாருங்கள். மட்டன் சேமியா பொதுவா நிறைய தாய்மார்கள் வேலை பளுவை குறைக்க சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சேமியா பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

குழந்தைகளுக்கும் சேமியானா ரொம்ப பிடிக்கும். அதனால சத்தமில்லாம சாப்ட்ருவாங்க. கொஞ்சம் ஸ்பெஷலா மட்டன் சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுங்க. உங்களுக்கும் ஈஸி, அவங்களும் குஷியா சாப்பிடுவாங்க!

மட்டன் சேமியா | Mutton Semiya Recipe in Tamil

Print Recipe
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த சுவையான மட்டன் சேமியாஇந்த பக்குவத்தில் சரியாக செய்து பாருங்கள். மட்டன் சேமியா பொதுவா நிறைய தாய்மார்கள் வேலை பளுவை குறைக்க சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்கும் சேமியானா ரொம்ப பிடிக்கும். அதனால சத்தமில்லாம சாப்ட்ருவாங்க. கொஞ்சம் ஸ்பெஷலா மட்டன் சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுங்க. உங்களுக்கும் ஈஸி, அவங்களும் குஷியா சாப்பிடுவாங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword mutton, மட்டன்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 294

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 பாக்கெட் சேமியா
  • 150 கிராம் மட்டன் (கொத்தியது)
  • 2 தக்காளி
  • 8 இலைகள் புதினா
  • கொத்தமல்லிதழை சிறிதளவு
  • 1/ டீஸ்பூன் இஞ்சு பூண்டு விழுது
  • 1 tbsp தனியா தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • கேசரி பவுடர் சிறிதளவு
  • 50 கிராம் நெய்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/ டீஸ்பூன் கரம் மசாலா பவுடர்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
  • தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
  • புதினா கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
    Advertisement
  • கறியை தண்ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • பச்சை வாசனை போனவுடன் கறி, தனியாதூள், மிளகாய் தூள், கேசரி பவுடர், கரம் மசாலா பவுடர் போட்டு வதக்கவும்.
  • 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
  • ஏனென்றால் ஒவ்வொரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும்.
  • தண்ணீர் வற்றியதும் மூடி போட்டு மேலே கனமான சாமான் வைத்து சிம்மில் வைக்கவும்.
  • 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

Nutrition

Serving: 550g | Calories: 294kcal | Protein: 25g | Fat: 21g | Saturated Fat: 9g | Cholesterol: 97mg | Sodium: 72mg | Potassium: 310mg | Iron: 2.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

8 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

19 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago