Advertisement
ஸ்வீட்ஸ்

பால் கடம்பு இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!

Advertisement

மாடு கன்று போட்டால் தான் சீன்பால் கிடைக்கும் அதை வாங்கி வீட்டிலே காய்த்து சீம்பால் சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் விருப்பம் படும் பொழுது சீம் பால் கிடைக்காது. இப்பொழுதெல்லாம் ரோட்டோர கடைகளில் இது போன்று பால் கடம்பு என்று விற்கப்படுகிறது,

இதையும் படியுங்கள் : தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

ஆனால் சிலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. அந்த பால் கம்பும் சீம் பால் மரியே மிகவும் சுவையாக இருக்கும். அதை வீட்டிலேயே சுலபமாக 3 பொருட்களை வைத்து எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பால் கடம்பு | Paal Kadambu Recipe In Tamil

Print Recipe
மாடு கன்று போட்டால் தான் சீன்பால் கிடைக்கும் அதை வாங்கி வீட்டிலே காய்த்து சீம்பால் சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் விருப்பம் படும் பொழுது சீம் பால் கிடைக்காது. இப்பொழுதெல்லாம் ரோட்டோர கடைகளில் இது போன்று பால் கடம்பு என்று விற்கப்படுகிறது, ஆனால் சிலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. அந்த பால்
Advertisement
கம்பும் சீம் பால் மரியே மிகவும் சுவையாக இருக்கும். அதை வீட்டிலேயே சுலபமாக 3 பொருட்களை வைத்து எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword paal kadambu, பால் கடம்பு
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
18 minutes
Servings 4 people
Calories 120

Equipment

  • 1 பாத்திரம்

Ingredients

  • ½ லிட்டர் பால்
  • 5 கிராம் அகர் அகர் பாசி
  • 100 கிராம் சர்க்கரை
  • 100 கிராம் பால் பவுடர்

Instructions

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் சேர்க்காமல் பால் மட்டும் ஊற்றி பொங்கி வந்ததும் கரண்டியால் கிண்டி விடவும்.
  • பிறகு மிதமான தீயில் அதில் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கைவிடாமல் கிண்டி விடவும்.
  • பிறகு அகர் அகர் பாசி மற்றும் பால் பவுடர் சேர்த்து கரையும் வரை கைவிடாமல் கிண்டிவிடவும்.
  • மிதமான தீயில் சிறிது நேரம் கிண்டி தடுப்பு பதம் அதாவது நிறம் மாறி கொல கொலனு வந்ததும் ஒரு டம்ளரில் சுற்றிலும் நெய் தடவி பாலை ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்

Nutrition

Serving: 600G | Calories: 120kcal | Carbohydrates: 4g | Protein: 23g | Fat: 2g | Saturated Fat: 0.2g | Cholesterol: 1mg | Potassium: 426mg | Sugar: 3g | Calcium: 42mg
Advertisement
swetha

Recent Posts

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

16 நிமிடங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

3 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

3 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

6 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

7 மணி நேரங்கள் ago