Advertisement
Uncategorized

பிரியாணி, புலாவுக்கு ஏத்த அட்டகாசமான வித்தியாசமான பாலக் தயிர் பச்சடி

Advertisement

சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி காளான் பிரியாணி தக்காளி சாதம், புலாவ், தேங்காய் சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, மசாலா சப்பாத்தி அப்படின்னு இது எல்லாத்துக்கும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். காரமாய் இருக்கக்கூடிய உணவுகளோட இந்த தயிர் பச்சடிய சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப வெயிட் குளுகுளுன்னு சாப்பிடவே அவ்வளவு ஒரு ருசியா இருக்கும்.

நம்ம வீட்ல எப்பவுமே வெங்காய பச்சடி, வெண்பூசணி பச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, கேரட் பச்சடின்னு தான் செஞ்சுருப்போம் ஆனா இன்னைக்கு கொஞ்சம் புதுசா வித்தியாசமா அதே நேரத்துல ஆரோக்கியமா இருக்கக்கூடிய பாலக்கீரை வச்சு பாலக் தயிர் பச்சடி செய்ய போறோம். இந்த பாலக் கீரையை வைத்து எப்படி தயிர் பச்சடி செய்வது அப்படின்னு யோசிக்கிறீங்களா ரொம்பவே சிம்பிள்தாங்க பாலைக்கீரையை எண்ணெயில் போட்டு நல்லா வதக்கி எடுத்துட்டு நம்ம பச்சடி செஞ்சோம் அப்படின்னா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் எல்லா வகையான பிரியாணி ரொட்டி மசாலா சப்பாத்தின்னு சூப்பரா இருக்கும் எல்லாத்துக்கூடவும்.

Advertisement

இந்த ஒரு தயிர் பச்சடி மட்டும் நான் வச்சா போதும் பிரியாணிக்கு தொட்டுக்க வேற எந்த குருமாவுமே வைக்கத் தேவையில்லை. இந்த தயிர் பச்சடி மட்டுமே வச்சு சூப்பரா சாப்பிட்டு முடித்து விடலாம் அதே நேரத்துல ரொம்பவே சூப்பரான டேஸ்டாவும் இருக்கும். குழந்தைங்க எப்பவுமே கீரை சாப்பிட அடம் பிடிப்பாங்க அவங்களுக்கு எல்லாம் பிரியாணிக்கு உள்ள இந்த பால தயிர் பச்சடியை ஒளிச்சு வச்சு ஊட்டி விட்டிங்கனா அவங்களுக்கு வித்யாசமே தெரியாது அதே நேரத்தில் அந்த கீரையுடன் முழு சத்துக்களும் அவங்களுக்கு போய் சேரும்.

குழந்தைங்க கீரை சாப்பிடல அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒரு உணவுல அந்த கீரையை வைத்துக் கொடுத்தா ரொம்பவே நல்லது. எப்பவுமே ஒரே மாதிரியான பச்சடி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா ஒரு முறை இந்த பாலக் தயிர் பச்சடி உங்க வீட்ல செஞ்சு பாருங்க. சுவையும் அருமையா இருக்கும் ஆரோக்கியமானதாவும் இருக்கும் இப்ப வாங்க இந்த வித்தியாசமான சுவையான பால தயிர் பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

பாலக் தயிர் பச்சடி | Palak Curd Pachadi Recipe In Tamil

Advertisement
* { fill: url(#wprm-recipe-user-rating-0-50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
சிலர் பப்பாளி பழம் மட்டும்தான் சாப்பிட்டுருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளி காய் வச்சு வெரைட்டியான ஏதாவது ஒரு உணவு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளிக்காய்
Advertisement
வச்சு சுத்தமா எதுவுமே சமைச்சிருக்க மாட்டாங்க அது எப்படி இருக்கணும்னு கூட சில பேருக்கு தெரியாது. அவங்களுக்காகவே இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல பப்பாளிக்காய் கூட்டு செய்ய போறோம். ஒருவேளை உங்களுக்கு பப்பாளி காய் கிடைச்சுது அப்படின்னா அது பழுக்குற வரைக்கும் வெயிட் பண்ண முடியலன்னா டக்குனு பப்பாளிக்காய் வச்சு இந்த கூட்டு செஞ்சிடுங்க சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதற்கு செம டேஸ்டா இருக்கும்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword palak curd pachadi
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Servings 5
Calories 19

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு பாலக்கீரை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் தயிர்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • பாலக்கீரையை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும்
  • வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சிறியதாக நறுக்கி கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பாலக்கீரையை போட்டு நன்றாக வதக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்
  • பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும்
  •  
    தேவையான அளவு உப்பு மற்றும் பாலக்கீரையை போட்டு கிளறி எடுத்தால் சுவையான பாலக் தயிர் பச்சடி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin C: 14.8mg

இதையும் படியுங்கள் : புளிச்சக்கீரை வைத்து ஒரு தடவை இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி செஞ்சு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

1 மணி நேரம் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

11 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

15 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

15 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

15 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

23 மணி நேரங்கள் ago