பாகற்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்க! அடுத்தமுறை நீங்களே இப்படி தான் செய்வீங்க!

pavakkai poriyal
- Advertisement -

மதிய சாதத்துக்கு என்ன பொரியல் செய்வது என்று குழப்பமாக உள்ளதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் பாகற்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். அதுமட்டும் அல்லாமல் கசப்பே இல்லாமல் எப்படி பாகற்காய் பொரியல்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய் புளி கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

செய்வதென்று தான் இன்று பார்க்கப்போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

pavakkai poriyal
Print
No ratings yet

பாகற்காய் பொரியல் | Pavakkai Poriyal Recipe In Tamil

மதிய சாதத்துக்கு என்ன பொரியல் செய்வது என்று குழப்பமாக உள்ளதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் பாகற்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். அதுமட்டும் அல்லாமல் கசப்பே இல்லாமல் எப்படி பாகற்காய் பொரியல் செய்வதென்று தான் இன்று பார்க்கப்போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: pavakkai poriyal, பாகற்காய் பொரியல்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ பாகற்காய்
  • 2 வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க:

  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் உளுந்து
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 5 வர மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் பாகற்காயை நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். நடுவில் உள்ள விதைகளை நீக்கவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொஞ்சம் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  • அடுத்து பாகற்காய் சுருகியதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் உளுத்தப்பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம், பெருங்காய பொடி, சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வதங்கியதும் வேக வைத்த பாகற்காய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  • பாகற்காய் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.