Advertisement
சைவம்

ருசியான பொன்னாங்கன்னி கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க!

Advertisement

கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள் : பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?

Advertisement

இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். ஆகையால் இந்த பொன்னாங்கண்ணி கீரையை இந்த மாரி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பொன்னாங்கானி கீரை கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பொன்னாங்காணி கீரை கூட்டு | Ponnaganni Keerai Recipe In Tamil

Print Recipe
கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். ஆகையால் இந்த பொன்னாங்கண்ணி கீரையை இந்த மாரி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course LUNCH, Main Course
Cuisine Indian, TAMIL
Keyword ponnaganni keerai kootu, பொன்னாங்காணி கீரை கூட்டு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 337

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கட் பொன்னாங்காணி கீரை ஆய்ந்தது
  • ½ கப் பாசிப்பருப்பு
  • மஞ்சள் தூள் தேவையான அளவு
  • 5 காய்ந்த மிளகாய்
  • ½ டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி துவரம் பருப்பு
  • 1 தக்காளி
  • 6 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • ½ கப் தேங்காய்த்துருவல்
  • நல்எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவல், தனியா, காய்ந்தமிளகாய், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி, எல்லாவற்றையும் லேசாக வருது மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அதில் கீரை, உப்பு சேர்த்து முக்கால் பதம் வரை வேகவைக்கவும்.
  • கீரை வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும், பிறகு கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
  • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலந்து விடவும். இப்பொழுது சுவையான பொன்னாங்காணி கீரை கூட்டு தயார்.

Nutrition

Serving: 200gram | Calories: 337kcal | Carbohydrates: 12g | Protein: 167g | Saturated Fat: 1.7g | Sodium: 45mg | Potassium: 968mg | Fiber: 67g | Sugar: 0.7g | Iron: 492mg
Advertisement
swetha

Recent Posts

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

17 நிமிடங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

13 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

14 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

15 மணி நேரங்கள் ago