Advertisement
ஸ்நாக்ஸ்

தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுனு கேழ்வரகு மிச்சர் இப்படி வீட்டில் சுலபமாக செஞ்சி பாருங்க!

Advertisement

தீபாவளிக்கு கடையில் காசு கொடுத்து தான் கிலோ கணக்கில் மிக்சர் வாங்குவோம். அப்படி இல்லையா, நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவு பிசைந்து அதை எண்ணெயில் சுட்டு எடுத்து அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வோம்.. ஆனால் இந்த தீபாவளிக்கு கேழ்வரகு வைத்து மிஸ்ட்டர் செய்து பாருங்களேன்  ஒரு பாக்கெட் சேமியா இருக்கா. நச்சுன்னு மொறு மொறுன்னு சூப்பரா இந்த மிக்சரை செய்து அசத்துங்க.

ஆரோக்கியமான குழந்தைகள் சிற்றுண்டி ரெசிபி கேழ்வரகு மிச்சர். ராகி  ஃபிங்கர் மில்லடில் செய்யப்படும் பாரம்பரிய சிற்றுண்டியாகும். கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது

Advertisement

இதுதவிர, பீட்டா கரோட்டின், நியாசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் அமினோ நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகையை தடுக்கிறது. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடலுக்கு வலிமை தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் சிறப்பு சிற்றுண்டி.

 குழந்தைகளுக்கான சிறந்த மாலை நேர சிற்றுண்டி மற்றும் நாளின் எந்த நேரத்திலும் உண்ணலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கலாம். இந்த சிற்றுண்டி ராகி மாவில் இருந்து தயாரிக்கப்படும் மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். ராகி கனிமங்களின் வளமான ஆதாரம் மற்றும் குறைந்த கிளைகோமிக் குறியீட்டுடன் அதிக புரத உள்ளடக்கம் உள்ளது.வாங்க இதை கேழ்வரகு மிச்சர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கேழ்வரகு மிச்சர் | Ragi Mixture Recipe In Tamil

Advertisement
{ fill: url(#wprm-recipe-user-rating-0-50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
 
ஆரோக்கியமான குழந்தைகள் சிற்றுண்டி ரெசிபிகேழ்வரகு மிச்சர். ராகி  ஃபிங்கர் மில்லடில்செய்யப்படும் பாரம்பரிய சிற்றுண்டியாகும். கேழ்வரகில் புரதம், கொழுப்பு,
Advertisement
இரும்புச்சத்து,நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகளுக்கான சிறந்த மாலை நேர சிற்றுண்டி மற்றும் நாளின் எந்த நேரத்திலும் உண்ணலாம் மற்றும் நீண்டகாலத்திற்கு சேமித்து வைக்கலாம். இந்த சிற்றுண்டி ராகி மாவில் இருந்து தயாரிக்கப்படும்மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். .வாங்கஇதை கேழ்வரகு மிச்சர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Snack
Cuisine tamil nadu
Keyword Ragi Mixture
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 160

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் கேழ்வரகு மாவு
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • உப்பு
  • 4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

Instructions

  • கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • அதில், தேவையான உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • இதனுடன்,தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்த அவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி!

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 மணி நேரம் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

10 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

11 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

15 மணி நேரங்கள் ago