Advertisement
ஸ்நாக்ஸ்

10 நிமிடத்தில் மொறு மொறு ரவை போண்டா இப்படி செய்து பாருங்க.

Advertisement

குழந்தைகள் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா அப்போ இந்த ரவை போண்டா செய்து கொடுத்து பாருங்க மீண்டும் எப்போ செய்விக்கனு கேட்பாங்க ஏனென்றால் இந்த போண்டா மொறு மொறுனு சுவையாக இருக்கும்.

குழந்தைகளுக்கு மொறு மொறுனு இருந்தாலே நல்ல சாப்பிடுவாங்க, அவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் அப்படித்தான். அப்போ இந்தமாரி செய்து கொடுங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

இந்த ரவை போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ரவை போண்டா | Rava Bonda Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா அப்போ இந்த ரவை போண்டா செய்து கொடுத்து பாருங்க மீண்டும் எப்போ செய்விக்கனு கேட்பாங்க ஏனென்றால் இந்த போண்டா மொறு மொறுனு சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மொறு மொறுனு இருந்தாலே நல்ல சாப்பிடுவாங்க, அவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் அப்படித்தான். அப்போ இந்தமாரி செய்து கொடுங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
இந்த ரவை போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword rava bonda, ரவை போண்டா
Prep Time 5 minutes
Cook Time
Advertisement
5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் ரவை
  • 1 கப் மோர்
  • 2 உருளை கிழங்கு வேகவைத்து மசித்தது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் காரத்திற்கேற்ப
  • கறிவேப்பிலை கொஞ்சம் பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் ரவையில் மோர் சேர்த்து கொஞ்சம் நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இழை, கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு, சேர்த்து கலந்து விடவும்.
  • பிறகு ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான மொறு மொறு ரவை போண்டா தயார்.
Advertisement
swetha

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

7 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

8 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

10 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

15 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

18 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

19 மணி நேரங்கள் ago