10mகாலை உணவாக ருசியான குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் இப்படி செய்து பாருங்க!
சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தான். இந்த தேங்காய்ப்பால் புலாவ் குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல தேங்காய்ப்பால் புலாவ் செய்தால் ருசியாக இரு






















