Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Nila Recipes Dobule 1 87
பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும் புன்னகையை தருகிறது. மதிய உணவில் இந்த வஞ்சரம் மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில் உள்ள அனைவரும் வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்கு கூட கேட்டு வ Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.07.29பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நாவில் எச்சில் வரவழைக்கும் ருசியில் வஞ்சிர மீன் குழம்பு ஒரு தரம் இப்படி செய்யுங்கள்!

பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும் புன்னகையை தருகிறது. மதிய உணவில் இந்த வஞ்சரம் மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில் உள்ள அனைவரும் வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்கு கூட கேட்டு வ

PK
எழுதியவர்Prem Kumar29 ஜூலை, 2023 அன்று 03:09 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamilnadu
உணவு வகை
Gravy, LUNCH

பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும் புன்னகையை தருகிறது.  மதிய உணவில் இந்த வஞ்சரம் மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில் உள்ள அனைவரும்  வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்கு கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால்,, கண்டிப்பாக பார்சல் வாங்கி கொண்டு தான் செல்வார்கள். விருந்தினர் மகிழ்ச்சியாக மீன் குழம்பு சாப்பிடுவார்கள்.

 பின் சொல்லக் கூடிய குறிப்பை பின்பற்றி யார் மீன் குழம்பு வைத்தாலும் ருசியாக வரும்.இதை நம்புவதற்கு இந்த செய்முறையை முயற்சிக்க வேண்டும். ஞாயிறு அன்று இந்த மீன் குழம்பை இதே செய்முறையில் செய்து நிறைவாக உண்டு மகிழுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்து மீன் குழம்பு வைத்தால் கண்டிப்பாக மீன்குழம்பின் சுவை  இரட்டிப்பாகும். வாங்க இதை எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப்போட்டுப் பொரிக்கவும்.

  2. 2

    வெந்தயம் பொரிந்ததும், கடுகு, வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும்.

  3. 3

    வெந்தயம்பொரிந்ததும், கடுகு, வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும்.

  4. 4

    பிறகு, மிளகாய்த்தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் விடவும்.

  5. 5

    பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவை கொதித்து கிரேவியானதும், கழுவிய மீன் துண்டுகளைபோட்டு,5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

  6. 6

    பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கலாம். சிலர் மீன் குழம்பில் தேங்காய் அரைத்து ஊற்றுவதுண்டு. தேவைப்பட்டால் 2 துண்டுகள் தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் எடுத்தும் சேர்க்கலாம்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 346 கலோரி
  • கொழுப்பு · 7g
  • புரதம் · 32g
தலைப்புகள்
#வஞ்சிர மீன் குழம்பு
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement