நாவில் எச்சி ஊறும் கல்யாண வீட்டு அரிசி பாயசம் செய்வது எப்படி ?
எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம். இத
எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம்.
இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி ? தீபாவளி ஸபெஷல்!
சாப்பிட சாப்பிட திகட்டாத இந்த அரிசி பாயசம் ஒருமுறை நீங்களும் செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கண்டிப்பாக செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அலாதியான சுவையுள்ள இந்த அரிசி பாயசத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முளை விளக்கம் என் கீழே கொடுக்கபட்டுள்ளதை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அட்டகாசமான் சுவையில் இருக்கும்.