தீராத கடன் பிரச்சனைகள் தீர கால பைரவர் வழிபாடு!!
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங
விட்டு விரதம் இருந்து கால பைரவருக்கு வீட்டில் பூஜை செய்ய வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் பகலில் ஏதாவது



