வார ராசிபலன் – 02 நவம்பர் 2025 முதல் 08 நவம்பர் 2025!!
மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் வெளிநாட்டு பணி, தொழில் குறித்த சுபச்செய்திகள் வரும்.உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பணி கிடைக்க பெறுவார்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று கற்பதற்குரிய ஆலோசனை கிடைக்க பெறுவர். பிறர் மதிக்கத்தக்க செயல்களைச் செய
வாய்ப்புண்டு. பயணிக்கும் போது பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல்களில் சிறு ஏமாற்றமும் இருக்கும் என்பதால் மிகுந்த