அதிர்ஷ்டத்தையும் அளவில்லா பணத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம் இப்படி ஒரு முறை செய்து விடுங்கள்!
பொதுவாக அனைவருக்குமே தங்களாது வீடு எப்பொழுதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் இருக்கும். பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறத
வந்து சேரும் என நம்பப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம். பணம் … தரும் கண்ணாடி பரிகாரம் கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவேதான் கோவில் விஷேசங்கள், வீட்டு விஷேசங்களில் பங்கேற்க வருபவர்களுக்கு




