Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Carrot Juice
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் அல்லது பழ வகைகளில் ஆன ஜூஸ் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். அந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு அற்புதக் கொடையாக இருக்கக்கூடிய வெள்ளரி ,கே Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2023.09.27பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சன்ஷைன் ஜூஸ் இப்படி எளிமையாக வீட்டிலயே செய்து பாருங்க!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் அல்லது பழ வகைகளில் ஆன ஜூஸ் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். அந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு அற்புதக் கொடையாக இருக்கக்கூடிய வெள்ளரி ,கே

PK
எழுதியவர்Prem Kumar27 செப்டம்பர், 2023 அன்று 08:33 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Drinks

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் அல்லது பழ வகைகளில் ஆன ஜூஸ் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். அந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு அற்புதக் கொடையாக இருக்கக்கூடிய வெள்ளரி ,கேரட்டை வைத்து எப்படி அருமையான சுவையில் சன்ஷைன் ஜூஸ் எப்படி போடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சன்ஷைன் ஜூஸில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, கேன்சருக்கு எதிராக போராடுகிறது. மேலும் இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது. இதில் இனிப்பு எதுவும் சேர்க்காமல் குடித்தால் நல்லது. மேலும் இது சரும ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம், லிவர், கண்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் விட்டமின் பி ஆகியவை அதிகம் நிறைந்துள்ள தக்காளி ,வெள்ளரி  கேரட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், மினரல்கள் போன்றவையும் உள்ளன. வாங்க இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும்.

  2. 2

    ஏன்தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின் - "ஏ" சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும்.

  3. 3

    வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் "திக்"கான சன்ஷைன் ஜூஸ் ரெடி.

  4. 4

    தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 187 கலோரி
  • புரதம் · 1.3g
  • கார்போஹைட்ரேட் · 31.9g
தலைப்புகள்
#புதினா வெள்ளரி ஜூஸ்#வெள்ளரிக்காய் புதினா ஜூஸ்#நாவல்பழ ஜூஸ்#கருவேப்பிலை ஜூஸ்#திராட்சை ஜூஸ்#சன்ஷைன் ஜூஸ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement