Advertisement
ஸ்வீட்ஸ்

சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் சொந்தக்காரர்கள் வந்தால் எப்பொழுது செய்வதுபோல் பருப்பு பாயசம், பால் பாயசம் என்று செய்து கொடுக்காமல் இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து கொடுத்து பாருங்க. மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | Sweeet Potato Payasam Recipe In Tamil

Advertisement
50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் சொந்தக்காரர்கள் வந்தால் எப்பொழுது செய்வதுபோல் பருப்பு பாயசம், பால் பாயசம் என்று செய்து கொடுக்காமல் இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து கொடுத்து பாருங்க. மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
Advertisement
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword sweet potato payasam, சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 17 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 3 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • ½ லிட்டர் பால்
  • 2 ஸ்பூன் நெய்
  • 2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
  • சர்க்கரை தேவையான அளவு
  • பாதம் பருப்பு நுணுகியது தேவையான அளவு

Instructions

  • முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் நெய் ஊற்றி பால் சேர்த்து அத்துடன் ½ டம்பளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • பால் கொதித்ததும் கஸ்டர்ட் பௌடரை கொஞ்சம் தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து பாலில் ஊற்றவும். பிறகு துருவிய சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
  • கிழங்கு வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கிண்டிவிடவும்.
  • பால் நன்கு சுண்டி பாயசம் பதம் வந்ததும் பாதம் பருப்பை தூவி பரிமாறவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

2 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

12 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

13 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

14 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

18 மணி நேரங்கள் ago