இது கொஞ்சம் புதுசு! கடலைப்பருப்பே இல்லாமல் சோளம் வடை. அதுவும் உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் சோளம் சேர்த்த வடை இது!

இதை குண்டூர் ஸ்டைல் வடை என்று சொல்லுவார்கள். ஆனால் இதில் கடலைப்பருப்பு சேர்க்கப் போவதில்லை. வேறு ஒரு வித்தியாசமான பொருளை சேர்க்கப் போகின்றோம். கடலைப்பருப்பு சேர்க்கவில்லை என்றால், வேறு என்ன இதில் சேர்க்கலாம். உங்களால் கெஸ் பண்ண முடியுதா? யோசிச்சுக்கிட்டே இந்த ரெசிபிக்குள் செல்வோம

By ·

இதை குண்டூர் ஸ்டைல் வடை என்று சொல்லுவார்கள். ஆனால் இதில் கடலைப்பருப்பு சேர்க்கப் போவதில்லை. வேறு ஒரு வித்தியாசமான பொருளை சேர்க்கப் போகின்றோம். கடலைப்பருப்பு சேர்க்கவில்லை என்றால், வேறு என்ன இதில் சேர்க்கலாம். உங்களால் கெஸ் பண்ண முடியுதா? யோசிச்சுக்கிட்டே இந்த ரெசிபிக்குள் செல்வோம். இப்படியும் ஒரு மசால் வடை செய்து ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் வாங்க.

இந்த வடையை எந்த சீக்ரெட் பொருள் சேர்த்து செய்யப் போகின்றோம் என்று டக்குனு பார்த்து விடலாம். சோளம்  தாங்க. ஸ்வீட் கான். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின் பி மற்றும் கார்போஹைட்ரேட், இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது. செல் வளர்ச்சியை மேம்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின்கள், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை உடற்செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.வேக வைக்கக் கூடாது. பச்சையாக இருக்கக்கூடிய ஸ்வீட் கானை வைத்து தான் இன்றைக்கு வடை செய்யப் போகின்றோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ஸ்னாக்ஸ் டிபன் என்றால் அது வடைதான். அந்த வடையில் நார்ச்சத்து நிறைந்த இந்த சோளத்தை கலந்து சுட்டு கொடுங்கள். உடலுக்கு தேவையான நார்ச்சத்து முழுவதும் இந்த தோசையில் இருந்தே கிடைத்துவிடும். ஸ்வீட் கான்  உங்களுக்கு எது கிடைத்தால் அதை பயன்படுத்தி இந்த வடை செய்வது என்ற செய்முறையை தெரிந்துகொள்வோமா.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை