உடலுக்கு வலு சேர்க்கும் அருமையான சர்க்கரைவள்ளி கிழங்கு அடை தோசை, மிகவும் சுவையாக இருக்கும்!!!

கிழங்குகளில் பல வகைகள் உண்டு. உருளைக்கிழங்கு ,சேப்பக்கிழங்கு , மரவள்ளி கிழங்கு, வெத்தலவள்ளி கிழங்கு, என பல வகைகள் இருந்தாலும் சர்க்கரை வள்ளி கிழங்கு மிகவும் சுவையான ஒரு இயற்கையிலேயே கொஞ்சம் இனிப்பாக இருக்கக்கூடிய இந்த கிழங்கை நாம் அப்படியே வேக வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையா

By ·

கிழங்குகளில் பல வகைகள் உண்டு. உருளைக்கிழங்கு ,சேப்பக்கிழங்கு , மரவள்ளி கிழங்கு, வெத்தலவள்ளி கிழங்கு, என பல வகைகள் இருந்தாலும் சர்க்கரை வள்ளி கிழங்கு மிகவும் சுவையான ஒரு இயற்கையிலேயே கொஞ்சம் இனிப்பாக இருக்கக்கூடிய இந்த கிழங்கை நாம் அப்படியே வேக வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் பலவிதமான உணவு வகைகள் நாம் செய்யலாம். இல்லையெனில் அப்படியே இந்த சக்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து உண்ணலாம். குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்னை பலகாரங்கள் போன்றவற்றை ஸ்னாக்ஸ் ஆக கொடுப்பதற்கு பதிலாக இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் சாப்பிட்டு வரலாம். அப்படியே சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை பலவிதங்களில் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சர்க்கரைவள்ளி கிழங்கை வைத்து ஒரு அடை செய்து சாப்பிட போகிறோம்.

இந்த அடை செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படாது, மிகவும் சுலபமாக எளிமையான முறையில் சீக்கிரமே செய்து முடித்து விடலாம். இந்த அடையை மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம் அல்லது காலை உணவாகவும் இந்த அடையை நாம் சாப்பிடலாம். இந்த ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை