Advertisement
சைவம்

சுட சுட தினை பருப்பு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!

Advertisement

தினை என்பது பல்துறை தானியமாகும், இது அனைவருக்கும் மிகவும் நல்லது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பி-வைட்டமின்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும்.சிறுதானிய வகைளை நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு சாதத்தை எல்லோரும் விரும்பி உண்பர். பருப்பு சாதம் கோவை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க உணவுவகை .

இதனையும் படியுங்கள் : ருசியான கத்திரிக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட அசத்தலாக இருக்கும்!

Advertisement

இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான சாதம். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு. ஆகையால் அலுவலகம் செல்வோருக்கும், குழந்தைகளின் மதிய உணவிற்கும் ஏற்றதாகும். இந்த உணவின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதை ஒரு நொடியில் செய்யலாம் மற்றும் இது மிகவும் சுவையாக இருக்கும். வடஇந்தியாவில் ” தால் மசாலா ரைஸ் ” என்று அழைக்கப்படும். எளிமையான முறையில் தினை அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தினை பருப்பு சாதம் | Thinai Paruppu Sadam

Print Recipe
தினை என்பது பல்துறை தானியமாகும், இது அனைவருக்கும் மிகவும் நல்லது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பி-வைட்டமின்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும். சிறுதானிய வகைளை நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு சாதத்தை
Advertisement
எல்லோரும் விரும்பி உண்பர். பருப்பு சாதம் கோவை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க உணவுவகை . இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான சாதம். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு.
Course LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword Arisi Paruppu Soru
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 351

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் தினை
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 3 சின்ன
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  

தாளிக்க

  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 வரமிளகாய்

Instructions

  • தினை அரிசி மற்றும் பருப்பை சுத்தம் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
  • பின் குக்கரில் 3 பங்கு தண்ணீர் வைத்து பருப்பு, தினை அரிசி போட்டு, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி, வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.
  • ஒரு விசில் வந்ததும் சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து பின் இறக்கவும்.நன்கு குழைவாக இருக்க வேண்டும்.
  • பின்பு சிறிது உப்பு சேர்க்கவும். இப்போது வேறு வாணலியில் 3ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.
  • தினை அரிசி பருப்பு சாதம் ரெடி. கூழ்வடகம்,வெங்காய வடகம், சேவு வைத்து சாப்பிடலாம்.ரொம்ப நன்றாக மணமாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 351kcal | Carbohydrates: 63.2g | Protein: 11.2g | Trans Fat: 4g | Calcium: 31mg | Iron: 2.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

1 மணி நேரம் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

11 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

13 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago