உள்ளி சம்மந்தி ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!

- Advertisement -

தேங்காய் சம்மந்தி, மாங்காய் சம்மந்தி அப்படின்னு கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிஸ் நிறைய ட்ரை பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம சின்ன வெங்காயம் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான உள்ளி சம்மந்தி பார்க்க போறோம். சுட சுட சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். இந்த உள்ளி சம்மந்தி ரெசிப்பியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாப்பிங்க. இந்த டேஸ்டான உள்ளிச் சம்மந்தி ரெசிபிக்கு எல்லாருமே அடிமை ஆகிடுவீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

-விளம்பரம்-

பழைய சாதம் நிறைய இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க பழைய சாதம் கொஞ்சம் கூட மீதம் இருக்காது முழுவதும் காலியாகி விடும். அவ்ளோ டேஸ்டான இந்த ரெசிபியை வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்த அசத்துங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப சிம்பிளா 10 நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த ரெசிபியை யார் வேணும்னாலும் செய்யலாம். சமைக்கவே தெரியாதவங்க கூட இந்த ரெசிபியை சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்.

- Advertisement -

சாதம் குழம்பு கூட்டு பொரியல் ரசம் அப்படின்னு செஞ்சு சாப்பிடுவதற்கு போரடித்ததுன்னா இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்க. கூட சைடிஷ்ஷா பெருசா எதுவுமே வச்சு சாப்பிட தேவையில்லை அப்பளம் இருந்தால் கூட போதுமானது தான் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த ருசியான ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா எல்லாரும் சாப்பிட்டு பாருங்க. இந்த ரெசிபியில் பூண்டு புளி எல்லாமே சேர்ப்பதால் ரொம்ப ரொம்ப வாசனையாக இருக்கும். இப்ப வாங்க இந்த உள்ளி சம்மந்தி ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

உள்ளி சம்மந்தி | Ulli Chammanthi Recipe In Tamil

தேங்காய் சம்மந்தி, மாங்காய் சம்மந்தி அப்படின்னு கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிஸ் நிறைய ட்ரை பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம சின்ன வெங்காயம் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான உள்ளி சம்மந்தி பார்க்க போறோம். சுட சுட சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். இந்த உள்ளி சம்மந்தி ரெசிப்பியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாப்பிங்க. இந்த டேஸ்டான உள்ளிச் சம்மந்தி ரெசிபிக்கு எல்லாருமே அடிமை ஆகிடுவீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். பழைய சாதம் நிறைய இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க பழைய சாதம் கொஞ்சம் கூட மீதம் இருக்காது முழுவதும் காலியாகி விடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Side Dish
Cuisine: Indian, Kerala
Keyword: Ulli Chammanthi
Yield: 4 People
Calories: 75kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 காய்ந்த மிளகாய்
  • 2 காஷ்மீர் மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 துண்டு புளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் காஷ்மீரி மிளகாய் பூண்டு புளி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான உள்ளி சம்மந்தி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 75kcal | Carbohydrates: 3g | Protein: 11g | Fat: 2.9g | Sodium: 91mg | Potassium: 118mg | Fiber: 8g | Vitamin A: 51IU | Vitamin C: 190mg | Calcium: 27mg | Iron: 31mg

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!