Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Macaroni
குழந்தைகளுக்கு மதியம், என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ சட்டுனு இந்த மக்ரோனி பாஸ்தா செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அதுமட்டும் அல்லாமல் மக்ரோனி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் இந்த மாறி செஞ்சி கொடுத்திக Photo: Recipes
முகப்பு/சைவம்2024.02.25பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இரவு உணவுக்கு ஏற்ற ருசியான மக்ரோனி பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!

குழந்தைகளுக்கு மதியம், என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ சட்டுனு இந்த மக்ரோனி பாஸ்தா செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அதுமட்டும் அல்லாமல் மக்ரோனி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் இந்த மாறி செஞ்சி கொடுத்திக

S
எழுதியவர்swetha25 பிப்ரவரி, 2024 அன்று 08:12 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
25 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, dinner

குழந்தைகளுக்கு மதியம், என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ சட்டுனு இந்த மக்ரோனி பாஸ்தா செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அதுமட்டும் அல்லாமல் மக்ரோனி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதுவும் இந்த மாறி செஞ்சி கொடுத்திக்கான மீண்டும் எப்பொழுது செய்விங்க அம்மா என்று கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படியுங்கள் : ருசியான முட்டை பாஸ்தா இப்படி செய்து பாருங்க! தினசரி இட்லி, தோசை செய்வதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். வெந்ததும் அதனை பச்ச தண்ணீரில் நன்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அலசிக்கொள்ளவும்.

  2. 2

    அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கேரட், கொடை மிளகாய், சேர்த்து வதக்கவும்.

  4. 4

    கொஞ்சம் வதங்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றவும். நன்கு கலந்து அத்துடன் தேவையான அளவு உப்பு, தக்காளி சாஸ், சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் வேக வைத்த மக்ரோனியை போட்டு ஒரு கிளறு கிளறி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

  6. 6

    இப்பொழுது சுவையான மக்ரோனி பாஸ்தா தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 110 கலோரி
  • கொழுப்பு · 1g
  • புரதம் · 8g
  • கார்போஹைட்ரேட் · 62g
தலைப்புகள்
#மக்ரோனி பாஸ்தா#macaroni pasta#காய்கறி பாஸ்தா#பாஸ்தா#முட்டை பாஸ்தா
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement