Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Rava
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த ரவை புட்டு செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் எப்போ செய்விங்க என்று கேட்பார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக Photo: Recipes
முகப்பு/சைவம்2024.03.14பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுவையான ரவா புட்டு 10 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்க!

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த ரவை புட்டு செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் எப்போ செய்விங்க என்று கேட்பார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக

S
எழுதியவர்swetha14 மார்ச், 2024 அன்று 06:19 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
மொத்தம்
12 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, LUNCH

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த ரவை புட்டு செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் எப்போ செய்விங்க என்று கேட்பார்கள். ஏனென்றால்

அவ்வளவு சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ரவையை மிதமான தீயில் 5 நிமிடம் சிவக்கவோ அல்லது கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.பிறகு அதனை தனியாக தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்.

  2. 2

    ஆறியது ½ கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து அதில் உப்பு சேர்த்து கரைந்ததும் ஆறவைத்த ரவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பொல பொலவென்று புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதை சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.

  4. 4

    சலித்த ரவையில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இட்லி சட்டியில் வேகவைத்து எடுக்கவும்.

  5. 5

    வெந்ததும் அதன் மேல் தேவையான அளவு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும், தேவைப்பட்டால் நெய் சேர்த்துக்கொள்ளலாம். முந்திரியை, திராட்சை நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

  6. 6

    இப்பொழுது சுவையான ரவை புட்டு தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 90 கலோரி
  • கொழுப்பு · 0.1g
  • புரதம் · 11g
  • கார்போஹைட்ரேட் · 47g
தலைப்புகள்
#ரவா#புட்டு#புட்டு பயாசம்#அரிசி புட்டு#ரவை புட்டு#rava puttu
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement