உங்கள் கையில் வெறும் 11 ரூபாய் இருந்தால் மட்டும் போது அதை 11 லட்சமாக கூட நாம் மாற்றலாம்!

- Advertisement -

பொதுவாக நமக்கு இருக்கும் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் எந்த வகையில், எந்த முயற்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாழ வேண்டும், கடன் இல்லாத வாழ்க்கை, சொந்தமாக வீடு கட்டுவது, நல்ல கணவன் வேண்டும், நல்ல மனைவி வேண்டும், என்னிடம் பணம் சேர வேண்டும் என இது போன்று நமக்கு இருக்கக்கூடிய நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நான் செய்யும் தாந்திரீக பரிகாரம் நான் இது. இந்த பரிகாரத்தை 11 ரூபாய் வைத்து 11 லட்சம் வர வைப்பது மட்டுமில்லாமல் இது போன்ற நியாயமாக நம்மிடம் இருக்கும் நியாயமான ஆசைகளையும் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதனை நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் எப்போது செய்ய வேண்டும் என்றால் நீங்கள் நாளைக்கு ஏதாவது நல்ல காரியங்களுக்கு செல்ல போகிறீர்கள் என்றால் அதற்கு முந்தைய நாள் இது செய்ய வேண்டும். அதாவது நாளைக்கு பணம் சம்பந்தப்பட்ட வேலைகள் ஏதாவது செய்யும்போது அல்லது வேலை சம்பந்தமான இன்டர்வியூக்குள் எதுவாவது செல்லும்போது இது போன்ற நல்ல காரியங்களுக்கு செல்வதற்கு முன்பாக முந்தை நாள் ஒரு கர்ச்சிப் அளவில் இருக்கும் மஞ்சள் நிற துணியை எடுத்து கொண்டு. பின்பு உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு 11 ரூபாயை அந்த மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள். இந்த முடிச்சை உங்களின் வீட்டில் யாருக்கும் தெரியாத இடத்தில் வைத்து விடுங்கள் அதே நேரம் இந்த பரிகாரம் நீங்கள் செய்வதும் யாருக்கும் தெரிய கூடாது.

- Advertisement -

வெற்றிகரமாக முடியும்

அதன் பின்பு நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளை செய்யும்போது வேலை சம்பந்தமாக நீங்கள் வெளியே செல்லும்போது நீங்கள் தைரியமாக உங்கள் வேலையை எந்த குழப்பமும் இல்லாமல் சரியான முறையில் செய்து வாருங்கள் மீத எல்லாத்தையும் நீங்கள் உங்கள் குல தெய்வத்தை நினைத்து வீட்டில் முடிந்து வைத்திருக்கும் அந்த 11 ரூபாய் முடிச்சு பார்த்துக் கொள்ளும். நீங்கள் எந்த காரணத்திற்காக வெளியே வந்தீர்களோ அந்த காரியம் வெற்றிகரமாகவே முடிந்து விடும்.

தான தர்மம்

அதன் பின்பு நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை வேண்டி முடிந்து வைத்திருக்கம் அந்த பதினோரு ரூபாய் யாருக்காவது தானமாக கொடுத்து விடுங்கள். அதாவது இயலாத, முடியாதவர்கள் போன்றவர்களுக்கு கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படி பரிகாரத்திற்கு பயன்படுத்திய இந்த ரூபாயை கொடுப்பதில் ஒன்றும் தவறில்லை மாறாக நீங்கள் இதை தானமாக கொடுப்பதால் நீங்கள் எதற்காக இந்த 11 ரூபாயை முடித்து வைத்தீர்களோ அந்த காரியம் வெற்றி அடைவதற்காக இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியானது உங்களுக்கு உதவும்.

இதற்காகவும் இதை செய்யலாம்

நாம் எதற்காக உங்கள் குலதெய்வத்தை வேண்டி 11 ரூபாய் முடிந்து வைத்தோமோ அதே போல உங்களுக்கு இருக்கும் எந்த விதமான நியாயமான காரணங்கள் இருந்தாலும் சரி, அதாவது வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, தங்கம் வாங்க வேண்டும் அல்லது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் பள்ளிகளில் இடம் கிடைக்க வேண்டும் என இப்படி உங்களுடைய சிறிய சிறிய நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்றால் இந்த 11 ரூபாய் பரிகாரத்தை கண்டிப்பான முறையில் முயற்சி செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

கண்மூடித்தனமான பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் செய்யும்போது நடக்குமா நடக்காதுமா என்ற கண்மூடித்தனமாக செய்யக்கூடிய ஒரு பரிகார தான் இருந்தாலும் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பரிகாரம். 11 ரூபாயில் உங்களுக்கு தேவையான ஆசைகள் நிறைவேறும் என்றால் யார் தான் சும்மா இருப்பார்கள். அதனால் உங்களுடைய நியாயமான ஆசைகள் நிறைவேறும் என்றால் நீங்களும் இந்த 11 ரூபாய் பரிகாரத்தை உங்கள் குலதெய்வத்தை வேண்டி செய்து பாருங்கள். பொதுவாக நாம் ஒரு சில விஷயங்களை ஆத்மார்த்தமாக சந்தோஷமாக செய்யும்போது அதற்கு நல்ல பலனை கிடைக்கும் என்பார்கள் அதுபோலத்தான் நீங்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யும்போது அதற்குரிய முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.