பாரம்பரிய சுவையில் சோற்றுக் கற்றாழை குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக பல வகையான கற்றாழைகள் முளைத்திருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்

By ·

நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக பல வகையான கற்றாழைகள் முளைத்திருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. இன்றைய சந்தையில், அழகுசாதன பொருட்கள், உணவு சார்ந்த பொருட்கள், உடல் எடை குறைக்க என பல்வேறு துறைகளில் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனையும் படியுங்கள் : ருசியான கொத்தவரங்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! சில குழம்பை மட்டும் அடிக்கடி செய்யாமல் இதை செய்து பாருங்க!

கற்றாழையில் இருந்து உணவு தயாரிப்பதும் எளிமையானது தான் பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். இதுவரை நீங்கள் கற்றாழையை சரும பராமரிப்பு மற்றும் மருந்து வடிவில் பயன்படுத்துவோம். ஆனால் காய்கறிகளை போல காற்றாழையை குழம்பு, கறி, பொரியலாகவும் சமைக்கலாம். அது போலவே கற்றாழையில் சாம்பார், காரக்குழம்பு, சப்ஜி செய்யலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை