Advertisement
அசைவம்

மொறு மொறுனு பாகா இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!

Advertisement

நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இறால் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் தரப்படும் இறால் வறுவல் மொறு மொறுனு அவ்வளவு சுவையாக இருக்கும், அதுக்குன்னு ஆசை படும்

இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய்பால் இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

Advertisement

இப்பொழுதெல்லாம் ஹோட்டலில் போய் சாப்பிடவா முடியும். அந்தவகையில் இனி நம் வீட்டிலேயே எப்படி மொறு மொறுனு இறால் வறுவல் எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பாகா இறால் வறுவல் | Baga Prawn Fry Recipe In Tamil

Print Recipe
நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இறால் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் தரப்படும் இறால் வறுவல் மொறு மொறுனு அவ்வளவு சுவையாக இருக்கும், அதுக்குன்னு ஆசை படும் பொழுதெல்லாம் ஹோட்டலில் போய்
Advertisement
சாப்பிடவா முடியும். அந்தவகையில் இனி நம் வீட்டிலேயே எப்படி மொறு மொறுனு இறால் வறுவல் எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword prawn fry, இறால் வறுவல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • தவா

Ingredients

அரைப்பதற்கு:

  • 5 பல் பூண்டு
  • 3 பீஸ் இஞ்சி
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • உப்பு கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  • ½ பழம் எலுமிச்சை சாறு

வறுப்பதற்கு:

  • 1/2 KG
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் தனியா பொடி
  • உப்பு கொஞ்சம்

Instructions

  • இறால்களை நன்கு சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும்.
  • முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்
  • பிறகு சுத்தம் செய்த இறாலில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அடுத்து ஒரு தட்டில் அரிசி மாவு, ரவை, மிளகாய் பொடி, தனியா பொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த இறால்களை ஒவொன்றாக எடுத்து கலந்து வைத்துள்ள ரவையில் டிப் பண்ணி தவாவில் போட்டு சிவக்க பொரிந்ததும் பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

47 நிமிடங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

2 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

3 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

7 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

7 மணி நேரங்கள் ago