Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Kammankool
நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல சத்துகளும் கிடைக்கும்.அவ்வகையில் இங்கு பார்க்கப் போவது சத்து நிறைந்த Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.09.06பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

குதிரைவாலி அரிசியில் கேழ்வரகு சேர்த்து இப்படி கூட கூழ் செய்து சாப்பிடலாம்! சாப்பிட அப்படியே அமிர்தமாக இருக்கும்!

நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல சத்துகளும் கிடைக்கும்.அவ்வகையில் இங்கு பார்க்கப் போவது சத்து நிறைந்த

PK
எழுதியவர்Prem Kumar6 செப்டம்பர், 2023 அன்று 05:56 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamilnadu
உணவு வகை
Breakfast

நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல சத்துகளும் கிடைக்கும்.அவ்வகையில் இங்கு பார்க்கப் போவது சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்.
கேழ்வரகு மற்றும் குதிரைவாலி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்பதால் இந்த சமயத்தில் குதிரைவாலி மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தலாம். குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் என்ற சத்து இருப்பதால் நம் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக திகழ்கிறது.
இன்றைய உணவுமுறை அனைவருக்கும் பலமாக இருக்கிறதோ இல்லையோ பலவீனமாகத்தான் இருக்கிறது. எனவே நமது பாரம்பரிய உணவுகளை தினமும் ஒரு வேளையாவது சாப்பிட்டு வாருங்கள். அப்பொழுதுதான் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களும் கரையும், உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். அவ்வாறு கேழ்வரகு , குதிரைவாலியில் செய்யக்கூடிய ஒரு கஞ்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்

  3. 3

    குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து. கெட்டியாகும் வரை கிளறவும்

  5. 5

    தண்ணீரில் கையை நனைத்துவிட்டு. கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

  6. 6

    பிறகு,தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும். உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 152 கலோரி
  • கொழுப்பு · 1g
  • புரதம் · 18g
  • கார்போஹைட்ரேட் · 56g
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement