Advertisement
சைவம்

ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் கச்சோரி சாட் இப்படி செய்து பாருங்க!

Advertisement

இந்த பிரபலமான இந்திய சிற்றுண்டியான கஸ்தா கச்சோரியை பகிர்ந்து கொள்கிறோம். கச்சோரிகள் அடிப்படையில் ஆழமாக வறுத்த ரொட்டிகள். இந்திய உணவு வகைகளில் பல வகையான கச்சோரி சமையல் வகைகள் உள்ளன மற்றும் மூங் தால் கச்சோரி பிரபலமான ஒன்றாகும். டெல்லி வருபவர்கள் தவறாமல் விரும்பி ருசிக்கும் தெருவோர உணவுகளில் ஒன்றாக கச்சோரி உள்ளது.

இதனையும் படியுங்கள் : சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடும் வகையில் காரசாரமான சென்னா சாட் மசாலா செய்வது எப்படி ?

Advertisement

எல்லா தரப்பு வயதினரையும் கவரும் இந்த ஸ்நாக்ஸ் வகை உணவை அதே சுவை மாறாமல் வீட்டிலேயே செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் விதிவிதமான தொருவோர உணவுகள் பிரபலமாக உள்ளன. குறிப்பாக வடஇந்தியாவில் கச்சோரி வகை உணவுக்கான மவுசு வயது வித்தியாசமின்றி இருப்பதால், அதிகம்பேர் ரசித்து சாப்பிடும் சிற்றுண்டியாக திகழ்கிறது.

கச்சோரி சாட் | Kachori Chaat Recipe in Tamil

Print Recipe
இந்திய உணவு வகைகளில் பல வகையான கச்சோரி சமையல் வகைகள் உள்ளன மற்றும் மூங் தால் கச்சோரி பிரபலமான ஒன்றாகும். டெல்லி வருபவர்கள் தவறாமல் விரும்பி ருசிக்கும் தெருவோர உணவுகளில் ஒன்றாக கச்சோரி உள்ளது. எல்லா தரப்பு வயதினரையும் கவரும் இந்த ஸ்நாக்ஸ் வகை உணவை அதே சுவை மாறாமல் வீட்டிலேயே செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம்.
Course evening, snacks
Cuisine Indian
Keyword snacks
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 69

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

கச்சோரி செய்ய:

  • 2 கப் மதா
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

சாட் செய்ய

  • 3/4 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1/2 கப் வேகவைத்த பச்சை பட்டாணி
  • 1/2 கப் வேகவைத்த பச்சை பயிர்
  • 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • 2 டேபிள் ஸ்பூன் மிக்சர்
  • 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • சாட் மசாலா சிறிதளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு இதில் உப்பு, சூடான எண்ணெய், தேவையான அளவு தண்ணீர்
    Advertisement
    சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இது மிருதுவாக இருக்க வேண்டும்.
  • பிறகு இதை இரு பங்காக பிரித்து ஒரு பங்கை சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
  • பிறகு சதுரமாக வெட்டி சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு சின்ன கப்பில் எண்ணை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • எண்ணைய் தேய்த்த பாத்திரத்தின் மேல் ஒவ்வொரு துண்டு வைக்கும் போதும் அடுத்த துண்டு வைக்கும் போது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு துண்டு மேல் மற்றொன்று கீழ் என பின்னிக் கூடை பின்னுவது போல் பின்னிக்‌ கொள்ளவும். இதேபோல் மற்ற அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்திருக்கும் கூடை கப்பை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
  • தயாரித்து வைத்திருக்கும் கூடையில் இப்போது சிறிது வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சைப் பயிறு சேர்க்கவும்.
  • பிறகு சிறிது தயிர், புளி கரைசல், மிக்ஸ்சர் என வைக்கவும்.
  • இதேபோல் மற்றொரு அடுக்காக அதன்மேல் உருளைக்கிழங்கு, பட்டாணி,பச்சை பயிர், தயிர், புளிக் கரைசல், நறுக்கிய வெங்காயம் என சேர்க்கவும்.
  • இறுதியாக இதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா தூவி பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 16g | Protein: 2g | Sodium: 16mg | Potassium: 407mg | Fiber: 2g | Sugar: 1g | Vitamin A: 14187IU | Vitamin C: 337mg | Calcium: 9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

39 நிமிடங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

1 மணி நேரம் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

5 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

6 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

7 மணி நேரங்கள் ago