Advertisement
ஸ்நாக்ஸ்

1 கப் பொட்டுகடலை இருந்தால் போதும் வாயில் வைத்தவுடன் கரையும் ஸ்வீட் ரெடி!

Advertisement

முன்பெல்லாம் , பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள், பிள்ளைகளுக்கு செய்வதெல்லாம் ஒரு விசயமே இல்லை.  முறுக்கு, தட்டை, சீடை,  இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள்.  ஆனால் இப்போதெல்லாம்  அப்படி இல்லை திண்பண்டம் தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம்.  இதில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான். வீட்டிலே எல்லாம் செய்து வைக்கும் அளவிற்கு இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம் இருப்பதில்லை என்றாலும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒன்று தான் பொட்டுக்கடலை வைத்து செய்யக்கூடிய  இந்த  இனிப்பு திண்பண்டம்.  இதை செய்ய அதிக நேரம் ஆகாது அதே நேரத்தில் அதிக செலவும் கிடையாது.

பொட்டுக்கடலை இனிப்பு | Bengal Gram Sweet In Tamil

Print Recipe
முன்பெல்லாம் , பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள், பிள்ளைகளுக்கு திண்பண்டம் செய்வதெல்லாம் ஒரு விசயமே இல்லை.  முறுக்கு, தட்டை, சீடை,  இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள்.  ஆனால் இப்போதெல்லாம்  அப்படி இல்லை திண்பண்டம் தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம்.  இதில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான். வீட்டிலே எல்லாம் செய்து வைக்கும் அளவிற்கு இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம்
Advertisement
இருப்பதில்லை என்றாலும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒன்று தான் பொட்டுக்கடலைவைத்து செய்யக்கூடிய  இந்த  இனிப்பு திண்பண்டம்.  இதை செய்ய அதிக நேரம் ஆகாது அதே நேரத்தில் அதிக செலவும் கிடையாது. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்,
Course Dessert, sweets
Cuisine tamilnadu
Keyword Bengal Gram Sweet
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 88

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் பொட்டுக்கடலை
  • 1 கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்
  • 1/2 கப் தண்ணீர்
  • 1/4 கப் நெய்
  • பொடித்த முந்திரி , பாதாம் தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸி ஜாரில் சன்னமாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஸ்டவ்வில் கடாயை வைத்து ஒரு கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும்.
  • அதில்அரை கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும் நாட்டு சக்கரை கரைந்த உடன் பொடித்து வைத்த பொட்டுக்கடலை மாவை அதில் சேர்க்கவும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் , சிறுது சிறிதாக நெய் சேர்த்து சேர்த்து கலக்கவும், நெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும் வரை கலந்து விடவும் பொட்டுக்கடலையை வைத்து ஒரு ஆரோக்கியமான திண்பண்டம் தயார்.

Video

Nutrition

Serving: 50g | Calories: 88kcal | Carbohydrates: 19g | Protein: 1.8g | Fat: 0.2g | Vitamin A: 87IU | Vitamin C: 4.6mg | Calcium: 24mg | Iron: 0.6mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

54 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

4 மணி நேரங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

12 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

16 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

17 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

17 மணி நேரங்கள் ago