Advertisement
சைவம்

மதிய உணவுக்கு இனி கத்திரிக்காய் கறி குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Advertisement

கத்திரிக்காயில் நிறைய வகையில் உணவுகள் செய்யப்படுகின்றன, கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் பொரியல் போன்று செய்யப்படுகின்றன. அந்தவகையில் முழு கத்திரிக்காய் கரி குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். மதியம் சுட சுட சாதத்த்துடன் இந்த கிரேவியை சேர்த்து சாப்பிட்டால்

இதையும் படியுங்கள் : கேரளா கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க! வீட்ல யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Advertisement

அட அட அவ்வளவு சுவையாக இருக்கும். கத்திரிக்காய் விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இந்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கத்திரிக்காய் கறி குழம்பு | Brinjal Gravy Recipe In Tamil

Print Recipe
கத்திரிக்காயில் நிறைய வகையில் உணவுகள் செய்யப்படுகின்றன, கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் பொரியல் போன்று செய்யப்படுகின்றன. அந்தவகையில் முழு கத்திரிக்காய் கரி குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். மதியம் சுட சுட சாதத்த்துடன் இந்த கிரேவியை சேர்த்து சாப்பிட்டால் அட அட அவ்வளவு சுவையாக இருக்கும். கத்திரிக்காய் விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kathirikai gravy, கத்திரிக்காய் கறி
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 11 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 7 கத்திரிக்காய் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பிரியாணி இலை
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சோம்பு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • கொத்தமல்லி தலை நறுக்கியது கொஞ்சம்

Instructions

  • முதலில் கத்திரிக்காயை கழுவி சுத்தம் செய்து முழுக்கத்திரிகை போலவே நாலு பக்கமும் வெட்டிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி வெட்டிய கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து தக்காளி சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக விடவும்.
  • அடுத்து வெந்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து மீண்டும் பிரட்டி மூடி போட்டு 5 நிமிடம் அப்படியே விடவும்.
  • பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இரக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

7 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

8 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

9 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

13 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

13 மணி நேரங்கள் ago