Advertisement
அசைவம்

இனி முட்டை மசாலா இப்படி கிராமத்து ஸ்டைலில் ஒரு தடவை செய்து பாருங்க! வாய்க்கு ருசியாக இருக்கும்!

Advertisement

முட்டை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உங்களுக்கு முட்டையில் என்ன செய்து கொடுத்தாலும் பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை மசாலா இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில்

இதையும் படியுங்கள் : காரைக்குடி பெப்பர் சிக்கன் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

Advertisement

இருக்கும். சுடு சோறு, சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

முட்டை மசாலா | Egg Masala Recipe In Tamil

Print Recipe
முட்டை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உங்களுக்கு முட்டையில் என்ன செய்து கொடுத்தாலும் பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை மசாலா இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Advertisement
சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg gravy, முட்டை மசாலா
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 6 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மட்டன் மசாலா
  • மிளகு தூள் சிறிதளவு
  • கொத்தமல்லி தலை நறுக்கியது கொஞ்சம்

Instructions

  • முதலில் முட்டைகளை வேக வைத்து தோலுரித்து கீறி வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சேர்த்து கலந்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும்.
  • அடுத்து அதில் மட்டன் மசாலா சேர்த்து கிளறி வேக வைத்த முட்டைகளை சேர்த்து அத்துடன் மிளகு தூள், கொத்தமல்லி தலை தூவி பரிமாறவும்.
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

2 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

4 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

5 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

8 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

9 மணி நேரங்கள் ago