Advertisement
சைவம்

பட்டர் குல்ச்சா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

Advertisement

தினமும் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இன்று சற்று வித்தியாசமாக வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டர் குல்ச்சா செய்து சாப்பிடுங்கள். இதுவரை நீங்கள் பட்டர் குல்ச்சாவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பட்டர் குல்ச்சாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ?

Advertisement

முக்கியமாக பட்டர் குல்ச்சா செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இந்த பட்டர் குல்ச்சா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.இந்த பதிவில் சுவையான பட்டர் குல்ச்சா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

பட்டர் குல்ச்சா | Butter Kulcha Recipe in Tamil

Print Recipe
தினமும் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இன்று சற்று வித்தியாசமாக வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டர் குல்ச்சா செய்து சாப்பிடுங்கள். இதுவரை நீங்கள் பட்டர் குல்ச்சாவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பட்டர் குல்ச்சாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். முக்கியமாக பட்டர் குல்ச்சா செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இந்த பட்டர் குல்ச்சா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.
Course dinner
Cuisine Indian, tamilnadu
Keyword Butter Naan, பட்டர் குல்ச்சா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 5 People
Calories 262

Equipment

  • 1 பெரிய
  • 1 கரண்டி
  • 1 தோசை கல்

Ingredients

  • 1/2 கப் பால்
  • 1 கப் மைதா
  • 1 டேபிள் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • வெண்ணெய் தேவையான
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
    Advertisement
  • பின்னர் அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பின் பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்க்க வேண்டும்.
  • பின் அதன் மேல் நீரைத் தடவ வேண்டும்.
  • பிறகு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். தவா சூடானதும், தேய்த்து வைத்துள்ள குல்ச்சாவை தவாவில் போட வேண்டும்.
  • அப்படி போடும் போது, நீர் தடவிய பக்கம் அடியில் இருக்க வேண்டும்.
  • குல்ச்சா சற்று உப்பி வரும் போது, தவாவை எடுத்து, அப்படியே கவிழ்ந்து நெருப்பில் சிறிது நேரம் காட்டி, பின் தவாவை அடுப்பில் வைத்து குல்ச்சாவை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் மேலே சிறிது வெண்ணெயைத் தடவினால், சுவையான பட்டர் குல்ச்சா தயார்.

Nutrition

Calories: 262kcal | Carbohydrates: 44.5g | Protein: 8.7g | Fat: 5.1g | Sodium: 418mg | Fiber: 2g | Sugar: 3.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

27 நிமிடங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

2 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

7 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

7 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

7 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

9 மணி நேரங்கள் ago