Advertisement
ஸ்நாக்ஸ்

காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

குழந்தைகளுக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்யும் போது மசாலா ஒட்டாமல் தனியாக வந்துவிடும். இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் அதே சுவையில் மசாலா விழாமல் எப்படி செய்வதென்ருதான் பார்க்க போகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

Advertisement
Advertisement

காலிபிளவர் 65 | Cauliflower 65 Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்யும் போது மசாலா ஒட்டாமல் தனியாக வந்துவிடும். இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் அதே சுவையில் மசாலா விழாமல் எப்படி செய்வதென்ருதான் பார்க்க போகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword cauliflower 65, காலிபிளவர் 65
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • காலிபிளவர்
  • மஞ்சள் தூள்
  • 1 கப் மைதா மாவு
  • ½ கப் சோளமாவு
  • 1 டேபிள் ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
    Advertisement
    தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் காலிபிளவரை நறுக்கி சுடுதண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து காலிபிளவரை சேர்த்து 1 நிமிடம் கழித்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு மிக்சியில் மைதா மாவு, சோளமாவு, காஸ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுத்தம் செய்த காலிபிளவரை ஒரு பௌலில் சேர்த்து அரைத்த மசாலாவை 7 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பிசைந்து வைக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்து கொள்ளவும். அதனை 10 நிமிடம் ஊறவிடவும்.
  • 10 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.
  • ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான கோபி 65 தயார்.

இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறுனு சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

3 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

4 மணி நேரங்கள் ago

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக…

4 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

6 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

7 மணி நேரங்கள் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

9 மணி நேரங்கள் ago