Advertisement
ஸ்நாக்ஸ்

சூப்பரான சில்லி இறால் எப்படி செய்வது!

Advertisement

ஜூஸியான காரசாரமான சில்லி இறால் இப்படி ஒரு முறை செய்து பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

சில்லி இறால் | Chilli Prawn Recipe In Tamil

Print Recipe
ஜூஸியான காரசாரமான சில்லி இறால் இப்படி ஒரு முறை செய்து பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Course LUNCH, Snack
Cuisine Indian, TAMIL
Keyword prawn chilli, இறால் சில்லி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • 2 கடாய்
  • 1 பவுள்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 500 கிராம் இறால்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 குடைமிளகாய்
  • 4 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன்
    Advertisement
    சோளமாவு
  • 2 வெங்காயத்தாள்
  • 2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • 4 பல் பூண்டு
  • 2 அங்குலம் இஞ்சி
  • 2 பச்சைமிளகாய்
  • ½ டீஸ்பூன் சர்க்கரை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து
    Advertisement
    வைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து குடைமிளகாய் முக்கோண வடிவில் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.முட்டையுடன் சோளமாவு, மைதா மாவு, மிளகுத்தூள் இவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சுத்தம் செய்த இறால் துண்டுகளை முட்டை கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து வைத்துக்கொள்ளவும்.
  • வேறு ஒரு வாணலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், குடைமிளகாய், சோயாசாஸ், இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • வதங்கிய பின் பொரித்து வைத்துள்ள இறால், வெங்காயத்தாள், சர்க்கரை, இவற்றை போட்டு கிளறி நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான சில்லி இறால் தயார்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

40 நிமிடங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

2 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

3 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

6 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

6 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

7 மணி நேரங்கள் ago