Advertisement
சைவம்

மதிய உணவுக்கு சுட சுட கொத்தமல்லி சாதம் மஇனி இப்படி ட்ரை பன்னி பாருங்க! மிஸ் பன்னிடாதீங்க!

Advertisement

மதிய நேரத்திற்கு எப்போதுமே ஒரே மாதிரி சாப்பாடு சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, இப்படி மசாலா பொருட்கள் குறைவாக சேர்த்து ஒரு வெரைட்டி ரைஸ் சமைத்து, இதற்கு தொட்டுக்கொள்ள கிரேவியை வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே.

கொத்தமல்லி வைத்து கொத்தமல்லி சாதம் ரொம்ப ரொம்ப சுலபமா , வெந்த சாதம் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கொத்தமல்லி சாதம் செஞ்சிட்டு சைடிஷா ஒரு நல்ல கிரேவியை வச்சுக்கலாம். நம்ம இஷ்டம் தான். மஸ்ரூம் கிரேவி, சிக்கன் கிரேவி, பன்னீர் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் குருமா, எதனுடன் வேண்டுமென்றாலும் இந்த கொத்தமல்லி சாதம் சாப்பிடலாம்.குறைந்த பொருட்களை வைத்து சட்டென வெறும் 10 நிமிடத்தில் மணக்க மணக்க கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Advertisement

கொத்தமல்லி சாதம் | Coriander Rice Recipe In Tamil

Print Recipe
தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே. கொத்தமல்லி வைத்து கொத்தமல்லி சாதம் ரொம்ப ரொம்ப சுலபமா , வெந்த சாதம் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின்
Advertisement
மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கொத்தமல்லி சாதம் செஞ்சிட்டு சைடிஷா ஒரு நல்ல கிரேவியை வச்சுக்கலாம். நம்ம இஷ்டம் தான். மஸ்ரூம் கிரேவி, சிக்கன் கிரேவி, பன்னீர் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் குருமா, எதனுடன் வேண்டுமென்றாலும் இந்த கொத்தமல்லி சாதம் சாப்பிடலாம்.குறைந்த பொருட்களை வைத்து சட்டென வெறும் 10 நிமிடத்தில் மணக்க மணக்க கொத்தமல்லி
Advertisement
சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword coriander rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 210

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு கொத்த மல்லி   
  • 1 கப் வேகவைத்து வடித்த சாதம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பற்கள் பூண்டு       
  • 1 சிறிய துண்டு இஞ்சி        
  • 1 தே.கரண்டி ந.எண்ணெய்
  • 1/2 தே.கரண்டி கடுகு          
  • 1/2 தே.கரண்டி சீரகம்         
  • 1/2 தே.கரண்டி கடலை பருப்பு
  • 1/2 தே.கரண்டி உளுந்து   
  • பெ.வெங்காயம் பாதி
  • உப்பு தே.அளவு

Instructions

  • முதலில் கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடித்து கொள்ளவும்
  • ஒரு வாணலியில் 1 தே.கரண்டி ந.எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு,சீரகம்,உளுந்து,கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்
  • கடுகு வெடித்ததும் நறுக்கிய பாதி பெ.வெங்காயத்தை இதனுடன்சேர்த்து நன்கு வதக்கவும்
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
  • பிறகு நாம் எடுத்து வைத்துள்ள வேக வைத்த சாதத்தினை இதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்

Nutrition

Serving: 500g | Calories: 210kcal | Carbohydrates: 78g | Protein: 12g | Fat: 2.6g | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 8g | Vitamin A: 4.7IU | Calcium: 8mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

4 நிமிடங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

20 நிமிடங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

60 நிமிடங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

3 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

4 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

6 மணி நேரங்கள் ago