Advertisement
சைவம்

வெயிலுக்கு ஏற்ற தயிர் மினி இட்லி ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

இந்த வெயில் காலத்துக்கு டெய்லி நம்ம குழம்பு ஊத்தி சாப்பிடுறோமோ இல்லையோ கண்டிப்பா தயிர் மோர் ஊத்தி சாப்பிடுவோம். ஆனா சாப்பாட்டுக்கு தயிர் மோர் ஊத்தி சாப்பிடுவது போரடிச்சுருச்சு அப்படின்னா ஒரு தடவ இனி இட்லி வச்சு தயிர் மினி இட்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு போர் அடிக்கவும் செய்யாது டேஸ்டும் அல்டிமேட் ஆக இருக்கும்.

அந்த இட்லில லைட்டா ஸ்கூல் வச்சு அங்கங்க குத்தி விட்டு தயிர்ல ஊற வச்சு அதுல தயிர் இட்லி செஞ்சு சாப்பிட்டா நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட் உங்களுக்கு கிடைக்கும். பிரேக் பாஸ்ட் கோ இல்ல லஞ்சுக்கு இந்த தயிர் மினி இட்லியை செஞ்சு சாப்பிடலாம் லாஸ்ட்டா கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து எனக்கு நான் நீங்க நிஜமாவே நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான தயிர் மினி இட்லி ரெடியா இருக்கும்.

Advertisement

மினி இட்லி செஞ்சா அதுல பொடி மினிட்லி செஞ்சு சாப்பிடுவோம் ஆனா தயிர் வடை மாதிரியே தயிர் மினி இட்லி செஞ்சு சாப்பிட போறோம் இது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். தயிர் பிடிக்கும் அப்படினா கண்டிப்பா இந்த தயிர் மினி இட்லியும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த டிஃபரண்டான டேஸ்டான அல்டிமேட் ஆன தயிர் மினி இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

தயிர் மினி இட்லி | Curd Mini Idly Recipe In Tamil

Print Recipe
இட்லில லைட்டா ஸ்கூல் வச்சு அங்கங்க குத்தி விட்டு தயிர்ல ஊற
Advertisement
வச்சு அதுல தயிர் இட்லி செஞ்சு சாப்பிட்டாநீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட் உங்களுக்கு கிடைக்கும். பிரேக் பாஸ்ட்கோ இல்ல லஞ்சுக்கு இந்த தயிர் மினி இட்லியை செஞ்சு சாப்பிடலாம் லாஸ்ட்டா கொத்தமல்லிஇலைகள் எல்லாம் சேர்த்து எனக்கு நான் நீங்க நிஜமாவே நினைச்சு பார்க்க முடியாத அளவுக்குஒரு சூப்பரான தயிர் மினி இட்லி ரெடியா இருக்கும். தயிர் பிடிக்கும்
Advertisement
அப்படினா கண்டிப்பா இந்த தயிர் மினி இட்லியும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்கஇந்த டிஃபரண்டான டேஸ்டான அல்டிமேட் ஆன தயிர் மினி இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Course snacks
Cuisine tamil nadu
Keyword Curd Mini Idly
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 3
Calories 105

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 10 மினி இட்லி
  • 1 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 கப் மாதுளை
  • 1/4 கப் முளைக்கட்டிய பச்சை பயிறு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் தயிர் உப்பு இட்லி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் சாட் மசாலா சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் மாதுளை முளைகட்டிய பச்சை பயிறு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி தலைகள் தூவி இறக்கினால்சுவையான தயிர் மினி இட்லி தயார்

Nutrition

Serving: 100g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 3g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : அவசர நேரத்தில் கைகொடுக்கும் பருப்பு இல்லாத இட்லி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

8 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

9 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

10 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

13 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

13 மணி நேரங்கள் ago